தமிழக அரசுப் பள்ளிகளில் 1474 ஆசிரியர் காலிப் பணி இடங்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2018

தமிழக அரசுப் பள்ளிகளில் 1474 ஆசிரியர் காலிப் பணி இடங்கள்!

தமிழக அரசுப் பள்ளிகளில்..
1474 காலிப் பணி இடங்கள்

G.O. 619 நாள் : 19.09.18

PTA - PG Teachers for handling XI & XII STD.
தற்காலிகப் பணியிடங்கள்.. (செப்-18 முதல் பிப்.19 வரை  6 மாதங்கள் ஒப்பந்த அடிப்படையில்..)

தொகுப்பு ஊதியம் : ரூ.7500/-

பாடங்கள் :
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் (11 பாடங்கள் மட்டும்..)

காலிப்பணியிட விபரங்கள் :
அரியலூர் - 21
சென்னை - 14
கோவை - 45
கடலூர் - 35
தர்மபுரி - 17
திண்டுக்கல் - 21
ஈரோடு - 61
காஞ்சிபுரம் - 77
கன்னியாகுமரி - 17
கரூர் - 23
கிருஷ்ணகிரி - 33
மதுரை - 15
நாகை - 135
நாமக்கல் - 30
பெரம்பலூர் - 20
புதுக்கோட்டை - 46
ராமநாதபுரம் - 28
சேலம் - 30
சிவகங்கை - 12
திருவண்ணாமலை - 117
தஞ்சாவூர் - 60
நீலகிரி - 67
தேனி - 11
நெல்லை - 35
திருப்பூர் - 36
திருவள்ளூர் -106
திருவாரூர் - 97
திருச்சி - 31
தூத்துக்குடி - 32
வேலூர் - 120
விழுப்புரம் - 62
விருதுநகர் - 20

பள்ளி விபரங்களையும், தேர்வு செய்யும் முறைகளையும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அலுவலகத்திலோ அறிந்து கொள்ளலாம்..

31 comments:

  1. Ppngada nanga enna adimaigalda,,,,kalvi katravanuku senra idam elllam velai.....
    Unga velai vnanda....humble request don't join pg teacher....only 6 month,after where is going....pls think.....

    ReplyDelete
  2. Ppngada nanga enna adimaigalda,,,,kalvi katravanuku senra idam elllam velai.....
    Unga velai vnanda....humble request don't join pg teacher....only 6 month,after where is going....pls think.....

    ReplyDelete
  3. Pg teacher salary just 7500.its not good.govnmt should give atleast 10000.

    ReplyDelete
    Replies
    1. Y we have to beg ., it’s our right whether it is part time or full time government should have to give full salary., it’s our inability to fight with government protocol 😔

      Delete
  4. இப்படியே தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்யுங்கள் 3000 தொடக்க பள்ளிகள் மூடுவது போல வருங்காலத்தில் அரசு பள்ளி இருக் கிற இடத்தை தேடும் நிலை வரும்.

    ReplyDelete
  5. இருக்கிறவனே மேலும் மேலும் பத்தவில்லை என்று போராடி கொண்டு இருந்தால் இல்லாதவர்களுக்கு 7500 தான்

    ReplyDelete
  6. Apram ean exam vaikringa, pls yarum join panathinga,

    ReplyDelete
  7. எவ்வளவோ கொடுத்தாலும் போதாது என்று போராடுபவர்கள் , தாம் பிறர் குறைகளைக் களையும் ஆசிரியர் என்ற உணர்வுடன், வேலைக்காகப் போராடும் ஆசிரியர்களுக்கு துணையாய் இருக்கவேண்டுமே தவிர"எப்படியோ எனக்கு வேலை கிடைத்துவிட்டது ., வந்தவரை லாபம்" என்ற சராசரி மனித சுபாவம் கொண்டு சுயநலத்துக்காகப் போராடுவது ஆசிரியர் என்ற புனிதப் பெயருக்குப் பொருத்தமானவர்கள் அல்லர்.....

    ReplyDelete
    Replies
    1. Kotha vikkira velavasikku evanga kudukura salary pothuma da.... Ni vanthalum ithatha seiva da

      Delete
  8. What about last pg remained c.v finished candidates

    ReplyDelete
    Replies
    1. Athan ellam mudinji pocheeee....innum cv candidates nna..????

      Delete
  9. Prabha sir pls call me my number 9600259403.. pg commerce some doubt s . Ninga pg commerce teacher . I think

    ReplyDelete
  10. 7500 salaryku sengottaiyan sir work Pani avar family run pana solunga sir

    ReplyDelete
  11. Intha seyal padithavargalai muttal aaga maatrum seyal. Please don't join this job. Intha job ku poravan engaiyavathu kooli velaiku pogalam friends

    ReplyDelete
  12. 6month salary= 1 govt teacher 1 month salary.is it rt? Dont join

    ReplyDelete
  13. 6month salary= 1 govt teacher 1 month salary.is it rt? Dont join

    ReplyDelete
  14. போராட்டம் பன்னுபவர்களுக்கு எதிராக போராடினாலே எல்லாம் சரியாகிவிடும்

    ReplyDelete
    Replies
    1. Private schoolkku yaarum velaikku pogaama iruntha govt.schoola strength serum ...naama anka 2000 koduthaalum porom...ellarum sernthu private schoolkku pogama iruppom....

      Delete
  15. இந்த பணியிடங்களை அனைத்து முதுகலை ஆசிரியர்களும் புறகணிக்க வேண்டும் அப்போது தான் விரைவில் தேர்வு அறிவிப்புவரும் இல்லையேனில் இதுபோல் தோடரந்து தற்காலிகமாகவே நம்மை பயன்படுத்துவர்கள் நாம் ஒன்றும் அவர்களுக்கு அடிமை இல்லை குறிப்பாக பெண் ஆசிரியைகள் புரிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  16. மிக சிறப்பு... மிக சிறப்பு....

    ReplyDelete
  17. ஆக மொத்தத்துல
    எங்க வாழ்க்கை கேள்விக்குறி தானா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி