பிளஸ் 2 துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2018

பிளஸ் 2 துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு


பிளஸ் 2 துணை தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன.அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 வகுப்பில், செப்., மற்றும் அக்டோபரில், துணை தேர்வு எழுதியவர்களுக்கு, இன்று தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது.

தேர்வர்கள், இன்றுபிற்பகலில், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்.விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, நாளை காலை, 11:00 மணி முதல், நவ., 2 மாலை, 5:45 மணி வரை, விண்ணப்பிக்கலாம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சென்று, உரிய கட்டணம் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுஉள்ளது.

1 comment:

  1. கல்வித்துறையின் வலைப் பக்கத்தில் இதைப் பற்றிய பதிவு எதுவும் இல்லையே சார்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி