யூடியூப் மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அமல் : அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Oct 4, 2018

யூடியூப் மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அமல் : அமைச்சர் செங்கோட்டையன்

யூடியூப் மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
நவம்பருக்குள் 3,000 பள்ளிகளுக்கு மேலாக ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஆசியர்கள் போராட்டத்தால் அரசு பள்ளிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லை என்று
அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

5 comments:

 1. Education minister Unga keta verum vaiye matum than eruku seyal la ethum ella

  ReplyDelete
 2. ஆசிரியர் களை நம்பி இனி பயன் இல்லை

  ReplyDelete
 3. Ini tr post future illa illa youtube yee students kku podhum

  ReplyDelete
 4. அப்போ வாத்தியார் எல்லாம் வேண்டாம். . . .
  அதே மாதிரி எம்பி , எம்எல்எக்கு பதிலா நாலு ரோபோ வாங்கி போடணும். .

  ReplyDelete
 5. டெக்னாலஜியை பயன்படுத்தவேண்டாம் என்கிறீர்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி