பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்கிறது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2018

பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்கிறது!


தனியார் பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டியிருப்பதால் கட்டணம் உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகள் கோரிக்கையை ஏற்று கல்விக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

3 comments:

  1. தனியார் கல்லூரிகள், 7th pay commission. உள்ள சம்பளத்தையே ஒழுங்கா தரமாட்டானுங்க. இவனுங்க சொல்வதை கேட்டு கட்டணத்தை உயர்த்தியுள்ளீர்களே!!!!

    ReplyDelete
  2. எந்த கல்லூரில பா ஏழாவது ஊதிய குழு நிர்ணயிச்ச சம்பளம் தராங்க??? லிஸ்ட் குடுங்க/ / // /

    ReplyDelete
  3. இப்போ இருக்குற நிலைமைல பொறியியல் கல்லூரிகள் எல்லாமே அட்மிஷனுக்கு பிச்சை எடுத்துட்டு இருக்கானுங்க, எவனும் சேரமாட்டிக்கிரான், பீஸ் ஏத்திட்டா, அவ்ளோ தான், சுத்தம்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி