தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட அதித கனமழை ( ரெட் அலர்ட் ) விலக்கிகொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2018

தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட அதித கனமழை ( ரெட் அலர்ட் ) விலக்கிகொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


தமிழகத்தில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிகொள்ளப்பட்டது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஓமன் நோக்கி நகர்ந்து விடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

4 comments:

  1. இறையருளால் இயற்கைச் சீற்றங்கள் தணிந்தன., இறைவனுக்கு நன்றி! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. மழை இல்லாமல் சோறு எப்படி உண்பது

    ReplyDelete
  3. மழை இல்லாமல் சோறு எப்படி உண்பது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி