பொய்யான பாலியல் குற்றச்சாட்டு - ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2018

பொய்யான பாலியல் குற்றச்சாட்டு - ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!



திருவண்ணாமலையில் பொய்யான  பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு தாக்கப்பட்ட கணித ஆசிரியருக்கு ஆதரவாகவும் தாக்கப்பட்ட சமூக விரோதிகளை கைது செய்யக் கோரியும் திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நேற்று நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு

6 comments:

  1. அப்பாவியா இருந்தா அடிப்பானுங்க, காசு இருக்கவனா இருந்தா கண்டுக்க மாட்டானுங்க, மானங்கெட்ட மக்கள்

    ReplyDelete
  2. பாலியல் குற்றச்சாட்டு பொய்யாக இருக்குமானால், அடித்த உறவினர்களை 7 ஆண்டுகள் உள்ளே வையுங்கள். ஆசிரியர் என்றால் இவனுங்களுக்கு கிள்ளுக்கீரை. எங்க ஒரு போலீஸ் மேல கைய வைக்க சொல்லுங்க. இப்போ எல்லாம் பெண் பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கக் கூட பயமாக உள்ளது. ஏதாவது கண்டித்தால் கூட இப்படி ஏதேனும் வீட்டில் போய் சொல்லிவிடுவார்களோ என்கிற பயம். பாலியல் தொந்தரவிலிருந்து பிள்ளைகளை காப்பாற்றுவது போல, பொய்க் குற்றச்சாட்டுகளிலிருந்து ஆசிரியரையும் காப்பாற்ற சட்டம் வேண்டும். இல்லையென்றால், ஆண்-பெண் பள்ளிகள் தனித்தனியே வைப்பது தான் ஆசிரியர்களைக் காக்கும் ஒரே வழி

    ReplyDelete
    Replies
    1. அவ எப்படி போனா என்ன, ஒழுங்கா படிக்கலனா பெத்தவங்க கிட்ட சொல்லி படிக்கல பாத்துகோங்கனு சொல்லணும், அதுங்க பசங்க கூட வாட்சப்ல கடலை போட்டுட்டு இருக்குங்க, படிக்க சொன்னா கோவம் தான் வரும், கண்டுக்காம விட்டுட்டா நாளைக்கு லவ்வு கிவ்வுனு வர்றப்ப அவனுங்களே அடிப்பானுங்க, நாம எதுக்கு அவனுங்கள கண்டிக்கனும், அப்படியே மேல இருக்க ஆளுங்க கேள்வி கேட்டா பாத்துக்கலாம், சொல்லுங்க, கொழந்தைகள் படிக்கமாட்டங்க, திரும்ப திரும்ப கேட்டா எல்லாமே போராடலாம், சும்மா இவனுங்க நூறு சதவீதம் தேர்ச்சி வேணுன்னு மானங்கெட்டு போய் நம்மள வேல செய்ய சொல்லுவானுங்க, அவனுங்கள படிக்க சொன்னா ஒருத்தனும் படிக்க மாட்டான், பண்ண கூடாத தப்பு எல்லாம் செய்வான், கண்டிக்க கூடாது, அப்படியே பண்ணா சாதி பேர சொல்லிட்டாங்க, திட்டிட்டாங்க, பாலியல் தொல்லை குடுத்தாங்கன்னு பொய் கம்ப்ளைன்ட் பண்ணுவானுங்க, இதுங்க எல்லாம் படிச்சு என்னா பண்ண போதுங்க, நாடு நாசமா போயிட்டு இருக்கு, பள்ளிக்கூடத்துல அத்து மீறி நொலஞ்சு வாத்தியார அடிக்கிற அளவுக்கு போய்ட்டானுங்க,

      Delete
  3. kuttrm seithaal thandanai kodupathu neeyamthaan but kuttram seiyammal thandanai thavathu kalvithuraku avamanam

    ReplyDelete
  4. இதேபோல் ஒரு பஸ் நடத்துநர் அல்லது ஓட்டுநரை அடித்திருந்தால் அக்கனமே அனைத்து பஸ்களும் ஓடாது ஒரு காவலரை அடித்திருந்தால் அந்த ஊரே காலியாக இருக்கும் ஆனால் அடிவாங்கியது ஒரு அப்பாவி ஆசிரியர் அதனால் யாரும் கண்டுகொள்ளவில்லை ஆசிரியர்கள் ஒற்றுமை இல்லை

    ReplyDelete
  5. உண்மையை அறியாமல் வரம்புமீறி வகுப்பிற்குள் நுழைந்து ஆசிரியரை காட்டுமிராண்டி தனமாக தாக்குதல் நடத்துபவர்களுக்கு கடுமையானதண்டனை வழங்காவிடில் 100% சதவீதம் தேர்ச்சி என்பது கானல் நீராகும் என்பதை கல்வி அதிகாரிகள் உணர்ந்து செயல்படவேண்டும். இப்படிப்பட்ட நிகழ்வுகளால் மாணவர்களின் எதிர்காலம் பாழடிக்கபடுகிறது என்பதை உணராத சமுதாயம் நாசமாய் போகட்டும்.தெரு நாய்களின் வெறியாட்டத்திற்கு நிச்சயம் ஒரு தீர்வு வரும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி