விடுப்பு - கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2018

விடுப்பு - கல்வித்துறை உத்தரவு

நாளை 04.10.2017 ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தவுள்ளனர்.
விடுப்பு எடுத்து போரட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள ஆசிரியர்களின் பட்டியலை காலை 9.45 மணிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தெரிவிக்க கல்வித்துறை உத்தரவு

10 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. புதிய புத்தகங்கள் அருமை ஆனால் அதை பார்க்ககூட ஆசிரியர் களுக்கு நேரமில்லை.இவ்வளவு தரமான புத்தகத்தை நடத்த 9 ம்வகுப்பிலிருந்தே அறிவியல் பாடத்தில் உள்ள இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு தனிதனி பாடவேளைகளை ஒதுக்கி pg ஆசிரியர் களையே எடுக்கசொல்லலாம் அநேக BT ஆசிரியர் கள் ர MSC க்கு ஊக்கத்தொகை வாங்கி கொன்டு PG promotion க்கு வரமாட்டேன் என்கிறார்கள்

    ReplyDelete
  3. நாமக்கல் மாவட்டத்தில் நீட் பயிற்சி அரசு, தனியார் பள்ளி ஆசிரியர் களுக்கு கொடுக்கப்பட்டது அரசுப் பள்ளிஆசிரியர்கள் பலர் அங்கு ஒன்றும் புரியாதவர்கள் போல அமர்ந்து இருந்தனர். நடத்தியவருக்கே சங்கடம் ஏற்பட்டு விட்டதாம்

    ReplyDelete
  4. இப்படியெல்லாம் நடக்கும் என தெரிந்து இருந்தால் காமராஜர் அன்று தன் முடிவை.......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி