TET - தேர்வுக்கு விண்ணப்பிக்க, 15 நாட்கள் அவகாசம் தரப்படும் - பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2018

TET - தேர்வுக்கு விண்ணப்பிக்க, 15 நாட்கள் அவகாசம் தரப்படும் - பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


'ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு, இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும்' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணி காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது.

 இதில் பங்கேற்க விரும்பும்பட்டதாரிகள், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தாண்டு, அக்., 6 மற்றும், 7ல், டெட் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது; ஆனால், நடக்கவில்லை.இந்நிலையில், 'இந்த மாத இறுதிக்குள், டெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, 15 நாட்கள் அவகாசம் தரப்படும்' என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்த தகவலை, அவர், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

18 comments:

  1. Replies
    1. இப்படியே ஒவ்வொரு தேர்வாக வைத்து எல்லோரையும் படி படி என்று படிக்க வைத்து தேர்வானவர்களுக்கு வேலையும் கொடுக்காமல் கடைசியில் பைத்தியமாக திரியவைக்கப்போகிறார்கள்.

      Delete
  2. Hai gd mrng.After tet exam UG TRB written exam notification will come continiously BEO/PGT exam notification will come

    ReplyDelete
  3. Pongada muttalungala Ivana poi namburinga

    ReplyDelete
  4. Ivan posting pottana mottai adikuren

    ReplyDelete
  5. Pray to God to dissolve this government

    ReplyDelete
  6. Pls exam vachi posting Podongs bcz en future life ah ethala dhan eruku

    ReplyDelete
  7. My humble request friends... pls ignore this exam totally... if not we are fools... Oru application kuda vikka kudathu... thats the only thing we can do....

    ReplyDelete
  8. கருப்பன் குசும்புகாரன்.... 50கோடி வசூலிக்க பார்க்கிறான்....

    ReplyDelete
  9. Sengotaiyan sir,you will be the next prime minister

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Many candidates have already passed in TET then why do they conduct again.They should conduct ug trb first

    ReplyDelete
  12. Many candidates have already passed in TET then why do they conduct again.They should conduct ug trb first

    ReplyDelete
  13. Yeththanai murai pass pannurathu?
    Yetkenave 2 murai pass.
    Thirumpavuma exam?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி