TET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2018

TET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு!


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது. உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது.

பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து,  இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி வெளியானதை தொடர்ந்து, தேர்வு நடத்துவதற்கான பணிகளில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், டெட் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. இந்தத் தேர்வை, தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டப்படி நடத்தாமல், தற்போது அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:ஏற்கனவே, தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்து காணப்படுகிறது. பழைய பாடத்திட்டப்படி, ஆசிரியர்களை தேர்வு செய்தால், தரம் இன்னும் சரியும். எனவே, புதிய பாடத்திட்டத்தின் படி, ஆசிரியர்களை தேர்வு செய்தால் தான், பணிக்கு வருவோர், சிறப்பாக பாடம் நடத்த முடியும்.இவ்வாறு கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

பல தரப்பினரும் கோரிக்கை விடுப்பதால், டெட் தேர்வுக்கு, தமிழக அரசின்புதிய பாடத்திட்டப்படி, கேள்விகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனை

இது குறித்து, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி ஆகியோரிடம், டி.ஆர்.பி., தலைவர், ஜெயந்திமற்றும் உறுப்பினர் செயலர், உமா ஆலோசனை நடத்தியுள்ளனர்.

47 comments:

  1. நீங்க எப்படி வேண்டுமானாலும் தேர்வு நடத்துங்க .......ஆனா வேலைய கொடுங்க

    ReplyDelete
  2. Appa malpractice new method unda?

    ReplyDelete
  3. Appa malpractice new method unda?

    ReplyDelete
  4. இப்படியே எதையாவது சொல்லிக்கிட்டே இருங்க செயலில் காட்ட திங்க

    ReplyDelete
  5. When exam result Publication with answer sheet

    ReplyDelete
  6. When exam result Publication with answer sheet

    ReplyDelete
  7. Book studentsku mattumthan emis vachchu tharanga booke ella.

    ReplyDelete
  8. Appo exam ezhuthi vela podurathukulla padathittam marita again exam vaipeengala

    ReplyDelete
  9. Good.New syllabus LA TET exam naduthunga.but TET passpannitu wait pandravangaluku posting podunga.

    ReplyDelete
  10. இப்பத்தான் ஞானம் வந்தது.இந்த நாசமா போன TRB க்கு

    ReplyDelete
  11. Trb ematru velai,,thevadayibpab kollai adikka thittam..vacant illye ethuku exam..... Thitubpavingada naigala passbpannnavanku velai kodungada.....poramboku naigala ...evalo kastapattu padithu passsb panninonm....
    Ungalamari 8 padithava minister. Mla.mp....irukanunga.....




    ReplyDelete
  12. Intha achi mela avlobkovam....ini entha thokithi poi vottu kettalum ungaluku against thanda.....INI tholvi thanda...

    ReplyDelete
  13. 1,6,9,11 class Ku tha syllabus mari iruku athu mattum IPA iruka exam Ku patichicha pothum ma

    ReplyDelete
  14. Tet therva...? or niyamana therva...? Muthalla atha mudivedunga officer...!

    ReplyDelete
  15. Sir trb eppa sir , first exam veduing sir .

    ReplyDelete
  16. Replies
    1. எப்படி சொல்றிங்க....

      Delete
    2. எப்படி சொல்றிங்க....

      Delete
    3. 2019 Feb.வரை PG trb நடத்த வாய்ப்பு இல்லை.

      Delete
  17. 2013 la Pass panninavarkaluku eppo vela

    ReplyDelete
  18. முதலில் முதுகலை ஆசிரியர் தகுதிதேர்வு வைக்கவும்

    ReplyDelete
    Replies
    1. Have u edu qualified Pg kku central cbsc ncert intha norms irukka? Said about that

      Delete
  19. சிறப்பாசிரியர்களுக்கு தேர்வு பட்டியலே இன்னும் வெளியீடு செய்யவில்லை.....tet????????????

    ReplyDelete
  20. 2013 தேர்ச்சி பெற்றோர்க்கு வேலை எப்போது? உங்கள் வேலை வரட்டும் நான் மாடு வாங்கிட்டேன் 🙉

    ReplyDelete
  21. Vacant illa.... government school ellathaiyum close .....appo enna ----- ku exam ......

    ReplyDelete
  22. PGTRB STUDY MATERIAL AVAILABLE(CHEMISTRY)
    TRB Previous years question bank from 2001 - 2017 available for chemistry only.
    (PG/BT/BEO/POLY/ENG.) Classes starts on shortly
    contact 9884678645

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. TRB PG syllabus 100% change.quickly announcement varattum.Parliament election 2019 LA varuthu.January 19 LA appointment.

    ReplyDelete
  25. Chemistry, economics, Tamil, vacant pg LA fulla irukku.pg exam announcement pannunga CM sir.

    ReplyDelete
  26. INI TRB announcement niriya varum pola irukku. Happy sir.TET exam first announcement 100% sure.

    ReplyDelete
  27. Pl friends hard work pannunga.well prepared. All the best.

    ReplyDelete
  28. Already tet passpanunavanga marupadiyum exam eluthanuma?

    ReplyDelete
  29. தயவு செய்து உண்மை செய்தியை மட்டும் வெளியிடுங்க நாங்க பாவம்

    ReplyDelete
  30. தே ப Government tet 2017ல Pass பண்ணவங்களுக்கு எப்ப வேல குடுப்பானுங்க

    ReplyDelete
  31. Kalviseithi comments ai kalvithurai il ullavarkal paarparkala....

    ReplyDelete
  32. ஐயா: காலாண்டுக்கு ஒரு புத்தகம் அரையாண்டுக்கு ஒரு புத்தகம் முழுஆண்டுக்கு ஒரு புத்தகம் என தனிதனி ஆனால் கிடைக்க போவது இப்ப காலாண்டு புத்தகம் அது மட்டும் படித்தால் போதுமா ?

    ReplyDelete
  33. மொதல்ல எக்ஸாம் கால் பார் பண்ணுங்க, . . .

    ReplyDelete
  34. tet.um illa ...
    Pg TRB.um illa....
    Ella postingum surplus.a iruku...
    வேலை காலி இல்லை...

    ReplyDelete
  35. enga oor private tution strength kuda enga oor govt high school.la illa... then how ??
    exam ? appointment?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி