TRB, TNPSC மூலமாக 2670 காலிப்பணியிடங்களை நிரப்ப நீதிமன்றம் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2018

TRB, TNPSC மூலமாக 2670 காலிப்பணியிடங்களை நிரப்ப நீதிமன்றம் உத்தரவு!


2670 SC,  ST - பின்னடைவு காலிப்பணியிடங்களை TRB, TNPSC மூலமாக 6 மாதத்திற்குள் நிரப்ப தேர்வாணையங்களுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு.

40 comments:

  1. Itha thanga sollittu I run then,, ADW high school SGT paper 1,,,vacant irukunu sonnnen anal ivanunga yaru sonnalum ketka mattanunga....ippo high court said ... Kekava ppranunga....

    ReplyDelete
  2. How many backlog vacant for Sgt paper 1

    ReplyDelete
  3. Kindly contact me if there is any vacancy for by assistant in English TET pass and PG assistant in mathematics in government aided school. 8667024131

    ReplyDelete
  4. contact me if there is any vacancy for bt assistant in English TET pass and PG assistant in mathematics in government aided school. 8667024131

    ReplyDelete
  5. Idhula mattum vaai koosaama sc,st ku mattum velai ketkiranga.matra idathula ellam oru jaadhiyam.

    ReplyDelete
    Replies
    1. Unaku vairu eritha,,ethuku unaku poramai ....

      Delete
  6. அதனால் தான் தனியார் பள்ளியில் அட்மிஷன் சூப்பர் கன்று

    ReplyDelete
  7. விளையாட்டு போட்டியிலையும் இதே மாதிரி பன்னிடுங்க

    ReplyDelete
  8. Hello friends any pgt aided post for botany in St category plz call 9095242596

    ReplyDelete
  9. பன்னுங்கடான்னு சொன்னா எப்படி வழக்கம்போல் போராட்டம், வழக்கு என்று வழக்கம்போல் செய்யுங்க. கோவிலுக்குல் செல்ல அனைவருக்கும் சமமான உரிமை உன்டு. ஆனால் பள்ளியில் வேலைக்கு செல்ல ஒதுக்கீடு வேண்டும். இப்படியெல்லாம் பேசினா ருசி கண்ட பூனை டென்சனாகி வாடா போடான்னுதான் பேசும்

    ReplyDelete
    Replies
    1. BC, MBC கூட இட ஒதுக்கிடுதான்
      OC தவிர அனைவரும் இட ஒதுக்கிட்டு பிரிவினர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், இப்படி சிந்திக்கும் நீங்கள் எப்படி பெரியாரை பற்றியும் அம்மேத்கார், அரசியல் அமைப்பு சட்டத்தை பாடம் எடுப்பார்கள், உங்களுக்கு ஆசிரியர் வேலை கிடைக்காமல் இருப்பது தான் நல்லது

      Delete
  10. Ne muthala SC st nu velai venumunu santrithala mathama eruda

    ReplyDelete
  11. என்னைவிட மதிப்பெண் குறைவாக உள்ளவர் வேலைக்கு தேர்வாகும் போது எனது வேதனையை பகிர்ந்து கொள்ளகூட இங்கு யாரும் தயாரக இல்லை. அரசு தனது கொள்கையை மாற்றிக்கொள்ளாது. கவலைப்படாதீர்கள். நீங்கள் அரசு வேலை என்றால் எங்களுக்கு தனியார் வேலை.

    ReplyDelete
    Replies
    1. இட ஒதுக்கீடு என்பது என்னான்னு நல்லா புரீஞ்சுனு Answer பன்னுங்க பா,,

      Delete
    2. இட ஒதுக்கீடு என்பது என்னான்னு நல்லா புரீஞ்சுனு Answer பன்னுங்க பா,,

      Delete
    3. அவங்க வீட்டில் சாப்பிட மாட்டிங்க, கல்யாணம் செய்ச்ச அசிங்கம் , சாமி கும்பிட விட மாட்டிங்க , உயர்ந்த சாதி என்று என்று நினைத்தால் உங்களுக்கு அறிவும் அதிக மாகதான் இருக்கும் எனவே அவர்களுடன் போட்டி போடாமல் 100 க்கு 100 வாங்கி வேலைக்கு போங்க , இல்லை என்றால் இட ஒதுக்கீடு இல்லாத நாட்டுக்கு போங்க

      Delete
  12. கல்வியை தனியார்மயமாக்கதான் இப்படியெல்லாம் நடக்கிறது

    ReplyDelete
    Replies
    1. அடேகப்ப இவரு பெரிய அறிவாளி

      Delete
  13. Ponna payaluku vote potila anubavida

    ReplyDelete
  14. Please everyone try to understand....

    Those (SC/ST) vacancy is reservation....

    You just want to know that much vacancy not filled by government properly...

    So some peoples put case and so only court put it order to it....

    Its also equality....

    If reservation is not means BC And MBC peoples are also not possible to come....

    All vacancy occupied by OC And higher peoples....

    ReplyDelete
  15. சரிப்பா (not டா) தனியார் பள்ளியில் இட ஒதுக்கீடு கேட்டுடாதீங்க

    ReplyDelete
  16. போன்டா, பக்கோடா எல்லாம் பிடிக்குமாட்டுக்கு அதான் டா டா

    ReplyDelete
  17. 82000 tet தேர்வடைந்தவர்களின் குடும்பத்தை சூறையாடிட்டான் கொட்டைப் பய

    ReplyDelete
  18. அரசுப்பள்ளியில் பனிபுரியும் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் அவரவர் பிள்ளைகளை சேர்த்தால் மற்றவர்களும் சேர்ப்பார்கள் ஆசிரியர் களும் அதிகம் தேவைபடுவார்கள்

    ReplyDelete
  19. எல்லோரும் புரிந்து கொள்ள முயற்சிக்கவும் ....

    அந்த (SC / ST) காலியிடங்கள் இட ஒதுக்கீடு ....

    நீங்கள் சரியாக அரசாங்கத்தால் நிரப்பப்படாத அதிகமான காலியிடங்களை தெரிந்து கொள்ள வேண்டும் ...

    எனவே சில மக்கள் வழக்கு மற்றும் அதனால் தான் நீதிமன்றம்

    ReplyDelete
  20. பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பதான் ஆசிரியர் பணியிடம். மாணவர்களின் எண்ணிக்கை குறையும் வகையில் ஆசிரியர்கள் நடந்தது கொள்கிறார்கள். நவம்பர்27 முதல் போராட்டம். போராட்டம் நியாமனதுதான் ஆனால் அதை மக்கள் எப்படி புரிந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் வருங்காலங்களில் அரசு பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்

    ReplyDelete
  21. கவலைப்படாதீர்கள் நம் நாட்டிலே இடஒதுக்கீடு எடுத்து விடுவார்கள்

    ReplyDelete
  22. இட ஒதுக்கீடு என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் இதை அம்பேத் காரே குறிப்பிட்டு இருக்கிறார். அரசியல் கட்சிகள் சுயநலத்திற்காக இன்னும் பின்பற்றுகின்றனர். மாறிவிடும். வேறுநாட்டுக்கெல்லாம் செல்லவேண்டாம். UGல் தமிழ் பாடம் படித்து PGல் அதேபாடம் படித்தால் தான் தேர்வுக்கு தகுதி ஆக முடியும். கிராஸ் மேஜர் பண்ணினால் சிக்கல் தான் அதே மாதிரி தான் எல்லாமே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி