நவம்பர் 12 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2018

நவம்பர் 12 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!


நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சக்திவேல் வாங்கும் விழாவையொட்டி, நாகை மற்றும் திருமருகல் வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நவ. 12-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

நாகை மாவட்டம், சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் திருக்கோயில் வேல் வாங்கும் விழா நவ. 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, நாகை வட்டத்தில், நாகை மற்றும் திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நவ. 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.  இந்த விடுமுறை, டிச. 1-ஆம் தேதியைப் பணி நாளாகக் கொண்டு ஈடுசெய்யப்படும்.

1 comment:

  1. நாகை மாவட்டம் என்று தலைப்பிலேயே குறிப்பிடவும். இதைப் போல அனைவரையும் ஏமாற்றும் வகையில் பதிவிடுவதைத் தவிர்க்கலாம் என்பது எனது பணிவான கருத்து.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி