Flash News :கனமழை - இன்று ( 19.11.2018 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2018

Flash News :கனமழை - இன்று ( 19.11.2018 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


* திண்டுக்கல்  - கொடைக்கானல் வட்டத்தில்  பள்ளி   விடுமுறை

* புதுச்சேரி மாவட்டம்  பள்ளி   விடுமுறை

* தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு கல்வி மாவட்டம் மட்டும்.ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவு

* திருவாரூர் பள்ளிகளுக்கு விடுமுறை - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவு

* புதுக்கோட்டை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

* மயிலாடுதுறை கோட்டத்தில் நிலைமைகேற்ப தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்கலாம்

* நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவாளை தாலுகாவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

13 comments:

  1. Sir one request palligalukku vidumurai nu sollumbodhu andha happy picture ah podama change pannidalam sir.

    ReplyDelete
    Replies
    1. It's the mindset up of the most of the students, Nothing is wrong. It's the expectations of 90% of the students.

      Delete
    2. Not only student's mind set, 99% teacher's mind set also the same expression.

      Delete
  2. Yes மாற்றுங்கள் ்்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. படத்தை மாற்றவும்.

    ReplyDelete
  5. Thiruvan Mali mavattam school leave vaaaa

    ReplyDelete
  6. Picture change children enjoy picture super

    ReplyDelete
  7. புதுச்சேரியில் இன்று பள்ளி நடைபெறுகிறது இன்று விடுமுறை இல்லை ஒரு வேலை காரைக்கால் மாவட்டம் மட்டும் விடுமுறை இருக்கலாம் தயவு செய்து சரி பார்க்கவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி