குறைந்தபட்ச தொகையான ரூ.35-க்கு மொபைல் ரீசார்ஜ் மேற்கொள்ளவில்லை என்றால் சேவையை துண்டிக்கும் முடிவை ஏர்டெல், வோடோபோன் நிறுவனம் எடுத்துள்ளது.
ஜியோ நிறுவனம் வழங்கும் அதிரடி சலுகைகளால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்துவதில்லை. இதனால் ஏற்படும் பெரும் வருமான இழப்பை தடுக்க, இந்த திட்டத்தை ஏர்டெல், வோடோபோன் நிறுவனம் அமல்படுத்த உள்ளது. குறைந்தபட்ச தொகையான 35 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்யவில்லை என்றால், இனி இன்காமிங் கால் வசதியும் இருக்காது.இதனால் 20 கோடி வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பேருந்தில் பயணித்தபோது….
ReplyDeleteஒரு மூதாட்டி தன் ஃபோனை அருகிலிருந்தவரிடம் கொடுத்து ”பேலன்ஸ் இருக்கு கால் போகல” என்று காண்பித்தார்.
அருகிலிருந்தவருக்கு பிரச்சனை தெரியவில்லை.
பிறகு நான் வாலிடிட்டி ரீசார்ஜ் பற்றி விளக்கினேன். ஓரளவு புரிந்து கொண்டார்.
இன்னும் பல பேர் பிரச்சனை பற்றி தெரியாமல் இருப்பார்களே!
யார் எடுத்து செல்வது??
யார் எடுத்து சொல்வது???
Balaji Ramasamy
ReplyDelete13 November at 04:21 ·
ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் கம்பெனி இழுத்து மூடப்பட்ட போது நம்பரைக் காப்பாற்ற அவதிப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும் மொபைல் நம்பரின் அவசியம்...
#JoinBSNL
ரீசார்ஜ் செய்ய மறந்தால் முதல் 15நாட்களுக்கு இன்கம்மிங் அவுட் கோயிங் கட்... பிறகு சில நாட்களில் சிம் கட்....
தெரியாதவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள்... உங்கள் நம்பரை காப்பாற்ற பிஎஸ்என்எல்
எடுத்து செல்லுங்கள்...
நம்பகமான நெட்வொர்க்...
WELCOME BSNL...
ஏர்டெல் *123#
ReplyDeleteஐடியா *121#
வோடஃபோன் *111#...
வாலிடிட்டி ரீசார்ஜ்க்கு எதிராக பொங்கி எழுவோம்...
நம்பரை காப்பாற்றுவோம்...
பிஎஸ்என்எல்_க்கு மாறுவோம்...
ஜியோ_வுடன் மோத முடியாத தனியார் நிறுவனங்கள் நம்மை தண்டிப்பதா?
நாம் கண்டிப்போம்...
#JoinBSNL
MOBILE NUMBER PORTABILITY
PORT<10digit mobile No.>
send to 1900
உறவுக்கு எடுத்து சொல்வோம்...
& நட்புக்கு எடுத்து செல்வோம்...
Sim1 டேட்டா வேணும்னா ஜியோ போ....
ReplyDeleteSim2 நெம்பர் வேணும்னா பிஎஸ்என்எல் போ....
யாருகிட்ட கேட்கிற வாலிடிட்டி ரீசார்ஜ்?
MNP செய்வோம்...
சிறப்பாக வாழ்வோம்...
This comment has been removed by the author.
ReplyDeleteSuper suggestion Balaji Sir....
ReplyDeletethanks sir...
Deleteஅனைவரும் PORT செய்து நமது எதிர்ப்பை தெரிவிப்போம், BSNLக்கு மாறுவதை தவிர வேறு வழி இல்லை, தனியாரை நம்பி ஏமாற கூடாது,
ReplyDeleteabsolutely sir...
Deletejio+BSNL is best for youngsters...
BSNL is best for family people...
Sir
DeleteSim invalid in airtel .. Can we use same number to bsnl..
unga SIM cancel agiduchu Airtel.la... Airtel Postpaid vanga mudiyum...
Deleteவாய்ப்பு இல்ல கோபிகா செல்வம்,
Deleteவாருங்கள் இணைவோம் 📶...
ReplyDeleteஇணைந்து மகிழ்வோம்🏁...
ஒரு📲 Sim1 📱ஜியோ 🏌பொழுதுபோக்க...
ஒரு 📲Sim2 📱பிஎஸ்என்எல் 🎖நிலைத்து நிற்க...