ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சேவை துண்டிப்பு - ஏர்டெல், வோடோபோன் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2018

ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சேவை துண்டிப்பு - ஏர்டெல், வோடோபோன் அறிவிப்பு



குறைந்தபட்ச தொகையான ரூ.35-க்கு மொபைல் ரீசார்ஜ் மேற்கொள்ளவில்லை என்றால் சேவையை துண்டிக்கும் முடிவை ஏர்டெல், வோடோபோன் நிறுவனம் எடுத்துள்ளது.

ஜியோ நிறுவனம் வழங்கும் அதிரடி சலுகைகளால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்துவதில்லை. இதனால் ஏற்படும் பெரும் வருமான இழப்பை தடுக்க, இந்த திட்டத்தை ஏர்டெல், வோடோபோன் நிறுவனம் அமல்படுத்த உள்ளது. குறைந்தபட்ச தொகையான 35 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்யவில்லை என்றால், இனி இன்காமிங் கால் வசதியும் இருக்காது.இதனால் 20 கோடி வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்பு  சேவை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

13 comments:

  1. பேருந்தில் பயணித்தபோது….
    ஒரு மூதாட்டி தன் ஃபோனை அருகிலிருந்தவரிடம் கொடுத்து ”பேலன்ஸ் இருக்கு கால் போகல” என்று காண்பித்தார்.
    அருகிலிருந்தவருக்கு பிரச்சனை தெரியவில்லை.
    பிறகு நான் வாலிடிட்டி ரீசார்ஜ் பற்றி விளக்கினேன். ஓரளவு புரிந்து கொண்டார்.
    இன்னும் பல பேர் பிரச்சனை பற்றி தெரியாமல் இருப்பார்களே!
    யார் எடுத்து செல்வது??
    யார் எடுத்து சொல்வது???

    ReplyDelete
  2. Balaji Ramasamy
    13 November at 04:21 ·
    ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் கம்பெனி இழுத்து மூடப்பட்ட போது நம்பரைக் காப்பாற்ற அவதிப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும் மொபைல் நம்பரின் அவசியம்...
    #JoinBSNL
    ரீசார்ஜ் செய்ய மறந்தால் முதல் 15நாட்களுக்கு இன்கம்மிங் அவுட் கோயிங் கட்... பிறகு சில நாட்களில் சிம் கட்....
    தெரியாதவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள்... உங்கள் நம்பரை காப்பாற்ற பிஎஸ்என்எல்
    எடுத்து செல்லுங்கள்...
    நம்பகமான நெட்வொர்க்...
    WELCOME BSNL...

    ReplyDelete
  3. ஏர்டெல் *123#
    ஐடியா *121#
    வோடஃபோன் *111#...
    வாலிடிட்டி ரீசார்ஜ்க்கு எதிராக பொங்கி எழுவோம்...
    நம்பரை காப்பாற்றுவோம்...
    பிஎஸ்என்எல்_க்கு மாறுவோம்...
    ஜியோ_வுடன் மோத முடியாத தனியார் நிறுவனங்கள் நம்மை தண்டிப்பதா?
    நாம் கண்டிப்போம்...
    #JoinBSNL
    MOBILE NUMBER PORTABILITY
    PORT<10digit mobile No.>
    send to 1900
    உறவுக்கு எடுத்து சொல்வோம்...
    & நட்புக்கு எடுத்து செல்வோம்...

    ReplyDelete
  4. Sim1 டேட்டா வேணும்னா ஜியோ போ....
    Sim2 நெம்பர் வேணும்னா பிஎஸ்என்எல் போ....
    யாருகிட்ட கேட்கிற வாலிடிட்டி ரீசார்ஜ்?
    MNP செய்வோம்...
    சிறப்பாக வாழ்வோம்...

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. அனைவரும் PORT செய்து நமது எதிர்ப்பை தெரிவிப்போம், BSNLக்கு மாறுவதை தவிர வேறு வழி இல்லை, தனியாரை நம்பி ஏமாற கூடாது,

    ReplyDelete
    Replies
    1. absolutely sir...
      jio+BSNL is best for youngsters...
      BSNL is best for family people...

      Delete
    2. Sir
      Sim invalid in airtel .. Can we use same number to bsnl..

      Delete
    3. unga SIM cancel agiduchu Airtel.la... Airtel Postpaid vanga mudiyum...

      Delete
    4. வாய்ப்பு இல்ல கோபிகா செல்வம்,

      Delete
  7. வாருங்கள் இணைவோம் 📶...
    இணைந்து மகிழ்வோம்🏁...
    ஒரு📲 Sim1 📱ஜியோ 🏌பொழுதுபோக்க...
    ஒரு 📲Sim2 📱பிஎஸ்என்எல் 🎖நிலைத்து நிற்க...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி