அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2018

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்பணிபுரியும் கூடுதல் ஆசிரியர்களை, ஆசிரியர்கள் பணியிடங்கள் பற்றாக்குறையாக உள்ள பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்வது தொடர்பாக தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

7 comments:

  1. PG TRB தமிழ்
    கிருஷ்ணகிரி
    Contact : 9043344502

    ReplyDelete
  2. Tet is not necessary for aided school, so tet LA pass panathavan Elam surplus nu solli govt sch ulla vanthuduvan, vilangidum,

    ReplyDelete
  3. Annamalai university la muraikeda paniyil sernthavargal ippo govt office and arts college la muraiyaga paniamarthapadukirargal athe than ini teachers kum aided school la kasu koduthu job vangitu excess agum bothu avargalai govt office or govt schools la appointment panra nilamai varum pathipu yaruku?

    ReplyDelete
  4. உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை அரசே நியமனம் செய்ய வேண்டும்

    ReplyDelete
  5. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அரசு உதவி பெறும் பள்ளிகளிலே பணி நிரவல் செய்ய வேண்டும், அவர்களை அரசு பள்ளிகளில் பணி நிரவல் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது,அவர்கள் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள். மாணவர்களின் பெயரை பொய்யாக பதிவேட்டில் எழுதி அதிக ஆசிரியர்களை நியமித்துக் கொண்டார்கள், எனவே அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை அரசு பள்ளியிலும்,உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை உதவி பெறும் பள்ளியிலும் பணி நிரவல் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  6. செங கொட்டை யா TET ல பாஸ் பன்றவங்குளுக்கு போஸ்டிங் போடு அத விட்டு | கல்லா கட்டுறத முதல்லநிப்பாட்டு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி