அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு...? - செங்கோட்டையன் ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2018

அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு...? - செங்கோட்டையன் ஆலோசனை


'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்,
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு தேர்வுகளை தள்ளி வைக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, கல்வித் துறை ஆலோசித்து வந்தது. இந்நிலையில், 10 நாட்களுக்கு பிறகு, தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. Spl teacher appointment enna achhu????
    Edhai kealvi keatka yarukum thunivu illaya????
    Adhir katchi ennathan seigiradhu?
    Endha government policy note(currency)Mela than gavanam,
    Vote (election) Mela ellai, all
    Teachers ondru serundhu Naam strength ennanu,by election la kattanum !!!!!!!seivoma, nengalum sollunga seivoma (Amma endha
    varthai solli than win pananga)
    Correct thanae,mullai mullal than edukanum ,get ready for the election day ok vaa 👦👧👦👧👦👧🤵👰👱👩👳👷👮👵👼🤶🎅🕵️🚶🏃🗣️🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanks you

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி