Flash News : "நீட் தேர்வு எழுதும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆசிரியர்களே கட்டணம் செலுத்த வேண்டும்" - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2018

Flash News : "நீட் தேர்வு எழுதும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆசிரியர்களே கட்டணம் செலுத்த வேண்டும்"


நீட் தேர்வுக்கு கட்டணம் செலுத்த முடியாத
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களே கட்டணம் செலுத்த வேண்டும் என தமிழக கல்வித்துறை உத்தரவு.....

* ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 5 மாணவர்களை கட்டாயம் நீட் தேர்வில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு

* அனைத்து மாணவர்களையும் நீட் தேர்வில் கலந்து கொள்ள வைக்கும் முயற்சி என கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்

* நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளையும் எளிமைப்படுத்தி, விரிவுபடுத்த கல்வித்துறை திட்டம்.

12 comments:

  1. Appuram govt kku enna velai....apadi nna neet exam fees cancel pannavendiyathu thanaee. .???? Poor students pathi ivanunga kavalai padura mathiri nadikkiranunga.....!!!!

    ReplyDelete
  2. NEET தேர்வே வேண்டாம்னு சொல்றோம். ஆசிரியர்கள் fees கட்டணும்னு சொல்றதெல்லாம் ஆசிரியர்களின் பக்கம் பந்தைத் திருப்பிவிடும் அடாவடித்தனமான செயல்.

    ReplyDelete
    Replies
    1. தகுதி தேர்வு கண்டிப்பா வைக்கணும், அது பிரச்சனை இல்ல, ஆனா தேர்வு கண்டிப்பா இலவசமா இருக்கணும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, அப்பறம் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேணும், தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கீடு வேண்டும், தகுதி தேர்வு எவன் வேணா வெச்சுக்கட்டும், ஆனா மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமே இருக்கணும் இங்க இருக்குற சீட்டுக்கு, நூறு சதம், தமிழ் வழி மானவர்களுக்கு தனி ஒதுக்கீடு இருந்தா கண்டிப்பா அரசு பள்ளி மாணவர்கள் ஈசியா படிச்சு மருத்துவம் படிக்க முடியும், இத எல்லாம் அரசு பத்து வருசத்துக்கு முன்னாடியே சரியா செஞ்சுருந்தா இந்நேரம் இவ்ளோ பிரச்சனைகள் வந்துருக்காது,

      Delete
  3. PG TRB Chemistry material available contact No. 9629711075

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. enga material.lam Mani pazhaiya paper Kadai.la potutom.... Villupuram old bus stand Kita irukku Kadai.... ini TRB varaadhaam boss... kilo 17Rs...

      Delete
    3. stay positive guys, exam will come only when there is necessity, and for material, dont believe it, prepare ur own notes

      Delete
  4. Free coaching for NEET
    BOOKS FREE
    TEST MATERIALS FREE
    NEET Examn fees by TEACHERS
    Who has to get the dtudestu into Examn centre......
    Then what is the role of parents?

    ReplyDelete
    Replies
    1. pethu mattum poduvom, neenga than thanni oothi valakkanum

      Delete
  5. நீட் வேண்டாம் சரி, ஏற்கனவே நம்ம stateல் நடந்த entrance ஏன் கேன்சல் ஆனது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி