அரசுப்பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2018

அரசுப்பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா: அமைச்சர் செங்கோட்டையன்


வெளிநாட்டு கலாச்சாரங்களை அறிய டிசம்பர் மாதத்தில் 50 மாணவர்கள் பின்லாந்துக்கு சுற்றுலா செல்ல உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டு அரசு பள்ளி குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியில் இதனை தெரிவித்தார். மேலும் கனடாவுக்கு 25 பேரும், சிங்கப்பூர், மலேசியாவிற்கு தலா 25 மாணவர்களும் அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். 

8 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. Super thaliva semma .. Ungala adichukka yarume kidayadhu

    ReplyDelete
    Replies
    1. ha ha he he.. u r right..ivaru rain a konduvaruvar..paiyira rain niruthuvar..ha ha he he..

      Delete
  3. அமைச்சரே! அது விரைவில் தான?

    ReplyDelete
  4. Sema...India world thirumbi parkum pola

    ReplyDelete
  5. Pavam Sir school students emathitathinga

    ReplyDelete
  6. வாய திறந்த அத்தனையும் பொய்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி