Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கால்நடை உதவி மருத்துவர் பணி தேர்வானோர் விபரம் வெளியீடு


கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம், அரசு இணைய தளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் இயங்கி வரும், பல்வேறு கால்நடை மருத்துவ நிலையங்களில், கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.அவற்றுக்கு, ஒப்பந்த அடிப்படையில், தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, அக்., 8 முதல், 13 வரைநடந்தது.இதில் தேர்ச்சி பெற்ற, 818 பேரின் பதிவுஎண் மற்றும் அவர்களுக்கான பணியிட விபரம், www.tn.gov.in இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இவர்களுக்கான பணி நியமன ஆணை, பதிவு அஞ்சல் வழியே, அனுப்பி வைக்கப்படும்.பணி நியமன ஆணை பெற்றதும், சம்பந்தப்பட்ட மண்டல இணை இயக்குனரை அணுக வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives