அடிப்படை விதிகள் அறிவோம் - CPS MISSING CREDIT- விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2018

அடிப்படை விதிகள் அறிவோம் - CPS MISSING CREDIT- விளக்கம்!

missing credit என்று குறிப்பிட்டுள்ளவை missing credit தான்.

 சிலருக்கு ஆண்டு பல மாதங்கள் தொடர்ந்து வரவில்லை எனில் அவை அடுத்த ஆண்டுகளின் கணக்குத்தாள்களில் வந்துள்ளதா என பார்த்து, அவ்வாறு குறிப்பிட்ட மாத சந்தா  வரவில்லை எனில் அவை Missing credits எனக்கொள்ளவும்.


2017-  2018 ஆண்டில் (-) எனக்குறிபிடப்பபட்ட தொகை Missing credit ஆகும்


குறிப்பிட்ட மாதத்தில் DA Arrear மட்டும் கணக்கில் சேர்ந்து, அம்மாத சந்தா சேரவில்லை எனில் அவையும் Missing credits ஆகும்.


(எளிமையான வழி உங்கள் கணக்கு தொடங்கிய மாதம் முதல் மார்ச் 2018 வரை அனைத்து மாதங்களையும் வெள்ளைதாளில் எழுதி உங்கள் online account slip வைத்து ✅ செய்து விடுபட்ட  மாதங்களை  Missing Credits ஆக கொள்ளலாம் )


 ➖➖➖➖➖➖➖➖

     எவையெல்லாம் Missing Credit அல்ல?


அதற்கு முன் உள்ள வருடங்களின் கணக்குத்தாள்களில் missing credits என வந்தவை. அந்த ஆண்டுகளுக்கு அடுத்து வந்த ஆண்டுகளின் கணக்குத் தாள்களில் ( * )குறியிடப்பட்டு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. அவை missing credits அல்ல.


மார்ச் மாத சந்தா சில ஆண்டுகளில் ஏப்ரல் மாத சந்தாவுடன் இணைத்து கணக்கில் காட்டுகின்றது. ( 3200+3200=6400) . இது போல உள்ள இனங்களில் மார்ச் மாதம் missing credit அல்ல

4 comments:

  1. ஒரு நபருக்கு இரண்டு CPS நம்பர் இருந்தால் அதனை புதிய CPS நம்பருடன் சேர்ப்பது பற்றிய விளக்கம் தரவும்

    ReplyDelete
  2. Call to data center. They will clear guidance. I called today for my issue. They explained well

    ReplyDelete
  3. சார் data center மொபைல் எண் சேர்த்து கமெண்ட் போடவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி