Flash News :புயல் பாதிப்பு - இன்று ( 20.11.2018 ) 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2018

Flash News :புயல் பாதிப்பு - இன்று ( 20.11.2018 ) 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை - ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும்.

* கொடைக்கானல் மாவட்டம்  பள்ளி கல்லூரி  நாளை  20.11.2018 விடுமுறை அறிவிப்பு

*திருவாரூர்  மாவட்டம்  பள்ளிகளுக்கு மட்டும்   நாளை  20.11.2018 விடுமுறை அறிவிப்பு

*புதுக்கோட்டை மாவட்டம்  பள்ளி கல்லூரி  நாளை  20.11.2018 விடுமுறை அறிவிப்பு

*நாகை மாவட்டம்  பள்ளி கல்லூரி  நாளை  20.11.2018 விடுமுறை அறிவிப்பு

2 comments:

  1. Itha konjaknerathukku munnadi solliruntha school poy thirumba vanthurukka mattean too late update kalvi seythi iamI ramnad district

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி