Flash News : TRB - ஆசிரியர் தேர்வில் முறைகேடு - ஆதாரத்துடன் குற்றச்சாட்டு - பள்ளிக்கல்வித்துறையில் இறுதிகட்ட பணிகள் முடியும் நிலையில் பரபரப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2018

Flash News : TRB - ஆசிரியர் தேர்வில் முறைகேடு - ஆதாரத்துடன் குற்றச்சாட்டு - பள்ளிக்கல்வித்துறையில் இறுதிகட்ட பணிகள் முடியும் நிலையில் பரபரப்பு!


பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு,  கைது என அந்த பிரச்சனை முடிவதற்குள் சிறப்பாசிரியர் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆதாரத்துடன் வெளியிடப்பட்டுள்ள வீடியோ!

73 comments:

  1. முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று நேர்மைக்கு வழிவிட வேண்டுகிறோம்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. உண்மையாக கடின உழைப்புடன் படிப்பவர்களின் நிலைமை என்னாவது? தவறு செய்து எதுக்குடா வேலைக்கு செல்கிறீர்கள் பரதேசி பன்னாடைகள் கூட்டமே உங்களால் ஒட்டு மொத்தமாக பாதிப்படைகிறார்கள்.

    ReplyDelete
  4. 😂😂😂😭😭😭😂😭

    ReplyDelete
  5. typing mistake ah than irukkum .community thavira anaiththum sariyaga ullathu

    ReplyDelete
    Replies
    1. Sssss.....pg welfare list vidum pothum ippadi nadanthathu...atharkku trb typing mistake nnu sollidichi.

      Delete
  6. typing mistake ah than irukkum .community thavira anaiththum sariyaga ullathu

    ReplyDelete
  7. தகுதி வாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்து பட்டியல் வெளியீடு செய்யாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறது.இதனை நீதி மன்றத்தை பாதிக்கப்பட்ட தேர்வர்கள் நாடும் போது ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க வேண்டும்.

    ReplyDelete
  8. Ethuku ore mudivu re exam than pala pukargal vanthullathu re exam vaithu murai kdu ellamal sel pannuga

    ReplyDelete
    Replies
    1. நமக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனால், நம்மை கொன்றுவிட்டு வேறு குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்வது தான் சரி.

      Delete
    2. நீ வாய மூடு trb பாத்துக்கு ம்

      Delete
  9. மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டிய நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மறுபரிசீலனை செய்ய கண்டிப்பாக முன்வரவேண்டும் இல்லா விட்டால் நீதிமன்றங்களுக்கு சென்று விளக்கம் அளிக்க வேண்டும்.இது அநியாயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழ்நாடு கலையாசிரியர் நல சங்கம் கடுமையாக இதை கண்டிக்கிறது. கலையாசிரியர் நல சங்கத்தின் மாநில தலைவர் அவர்கள் பல முறை ஆரம்பத்திலிருந்தே பல முறை சுட்டிக் காட்டியுள்ள நிலையில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்பதை அனைத்து தேர்வர் களும் நன்கு அறிந்த உண்மை.

    ReplyDelete
  10. குறிப்பானை படி ஆசிரியர் தேர்வு வாரியம் செயல் படாவிட்டால் நீதிமன்றங்களுக்கு சென்று விளக்கம் அளிக்க வேண்டும்.

    ReplyDelete
  11. கைப்புண்னுக் கண்ணாடி தேவையில்லை முறைகேடுகள் நடைபெற்றிருப்பது முற்றிலும் உண்மையே.

    ReplyDelete
  12. thoo 1085 techers nermaya select panna mudiyale neenga ethukkuda salary vangureega

    ReplyDelete
  13. சாதி மாற்றிஇருந்தால் கம்பி எண்ண வேண்டியது தான் அது தெரியாமல் யாராவது அதை செய்வார்களா அது printing mistake ஆகத்தான் இருக்கும் இதற்கு Re Exam என்பது தங்களுக்கு கிடைக்காத வேலை யாருக்கும் கிடைக்கூடாது என்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஒரே உத்தமத்தலைவர் ராஜ்குமார் மட்டுமே நாளை முத்துச்சாமியில் முத்துசாமி என்று ச் இல்லை இது ஊழல் என்று பேட்டி கொடுப்பார் இதையும் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீர்கள்.....

      Delete
    2. Yes printing misstake ....pstm also didt mentioned ....அதுவும் குறைதான்.....

      TRB....குறையால் பல பேர் சாக வேண்டியதுதான்....

      Delete
  14. Every one should urge the government to scan all the OMR sheets right from PGTRB 2017 to all the exam conducted till the date once again and Government has the responsibility to make clear that no malpractice has happened or it should be happened through court of law..
    Its our right

    ReplyDelete
  15. இது ராஜ்குமாரின் தீபாவளி புஸ்வானம்...

    ReplyDelete
  16. தந்தி டிவி யின் தணையுடன் ஆல்இன்ஆல் அழகுராஜா குமாரின் இது தாண்டா கைப்புள்ள சங்கத்தின் Breaking News.

    ReplyDelete
    Replies
    1. சென்னை தந்தி Tvசெய்தியாளர் சங்கரன் அவர்களின் கோரிக்கை மறு தேர்வு. பாலிடெக்னிக் மறு தேர்வு மாதிரி .ஆக நீங்கள் ராஜ்குமாரின் கையயாள் .தேர்வுசெய்யப்பட்ட நாங்கள் நடு ரோட்டில்

      Delete
    2. அப்படிப் பார்த்தால் பாலிடெக்னிக் உண்மைத்தேர்வரும் நடுரோட்டில் தானே உள்ளனர்.

      Delete
    3. உன் பேரையே போட தைரியம் இல்லாத நபர் நீ.பாலிடெக்கினிக் முறை கேடு என்பது மதிப்பெண்கள் முறைகேடு பல பேர் கள். அதனால் நேர்மையா எழுதியவர்கள் பாதிக்கப்பட்டர். அந்த வலி இப்போது தொடர வேண்டுமா?இப்பொழுது ஒருவர் செய்த தவறா இல்லை அரசு செய்த பிழையா என்பதை அறிந்து விடும் இப்பொழுது அதுவரை ..நேர்மை சோதிக்காதீர்

      Delete
  17. நண்பர்கள் யாரும் இதை பார்த்து கவலைப்பட வேண்டாம் இந்து பள்ளர் (தேவேந்திரர்) என்பது SC வரும் அதே நேரம் கிறிஸ்துவ பள்ளர் BC வருவாங்க So சமந்தப்பட்ட நபரிடம் இரண்டு சாதி சான்றிதல் இருந்திற்க்கலாம்...

    ReplyDelete
  18. Pgtrb 2017,amount koduthu posting vangiyavargal mega viraivil thannudaya velayai elaga pogirargal. Aen entral avargal hard work panni velai vangavillai, aduthavarin velayai Panam goduthu bidungi erukkirargal. Unmaiya padithavargal thorpathillai. Don't worry genius we will enter our posting

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. good intention bro if u people keep on do like this no exam will announced in this century

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. bala kumar sir last pg trb exam 100%fraud nadanthu erukka vaippu undu. 2017 poly, tet ellam muraikedu seythullanar. so pg trb conform fraud. panniniyamanam pettavargalin OMR sheet vellieda vaikka vendum. appo theriyum fraud. padithavargal veliye. pannam padaitha padithavargal ulley.

      Delete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. அடே ராஜ்குமார்..உனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்க கூடாது அப்படி தானே.....

    ReplyDelete
    Replies
    1. எல்லாத் தேர்விலும் ஒரு ராஜ் இருக்கிறான், குழப்பத்தை ஏற்ப்படுத்த

      Delete
  21. மீடியாக்கள் ஒரு தவறு ஏற்பட்டவுடனே மறு தேர்வு மறு தேர்வு என்று தான் கூவுகின்றனர்.தவறு எந்த இடத்தில் நிகழ்ந்துள்ளது ,அந்த இடத்தின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.எல்லாவற்றிற்கும் மறு தேர்வு தீர்வாகுமா? படித்து தேர்வாகி சான்றிதழ் சரிபார்ப்பும் முடித்து காத்திருப்பவர்களின் நிலை என்னாகுவது? தவறு செய்பவருக்குத் தான் தண்டனை வழங்கப்பட வேண்டும்! ஒரே தனியார் நிறுவனம் தான் சிறப்பாசிரியர் தேர்வுப் பணிகள் வரை பணிகள் செய்துள்ள நிலையில் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வை மட்டும் ரத்து செய்து மக்கள் மத்தியில் தான் சரியாக இயங்குவதைக் காட்ட பாலிடெக்னிக் உண்மையாக தேர்வெழுதி தேர்ச்சி அடைந்தவர்கள் தான் கிடைத்தனரா? ஒரு தாயின் இரு பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு பாலும் ஒரு பிள்ளைக்கு கள்ளிப்பாலும் ஊற்றுவதற்கு சமமாக அல்லவா வாரியம் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் போட்டித் தேர்வை ரத்து செய்துள்ளது.முறைகேட்டாளர்களை நீக்கி விட்டு உண்மையானவர்களுக்கு பணி வழங்குவது தானே நீதி

    ReplyDelete
  22. 2012 tet லேயே முறைகேடு... வாடா செங்கொட்டையா proof பண்ண தயார். செருப்படியுன்....நா.......

    ReplyDelete
  23. 90 நிமிடத்தில் 2012 tet appointment ஐ. Verify பண்ணுடா நா....

    ReplyDelete
  24. வா original record உடன் நா.....

    ReplyDelete
  25. வயதில் மூத்தவரகளை புறக்கணியாதே.... நா. நாறிவிடுவாய் நா....

    ReplyDelete
  26. One month irunthu padichiruntha exam pass pannirugalam athuku kuda vakku(ability) illa candidates Alla 're exam kekuthu this 're exam vanchalum nee muttalunu theriyamaya poita pothu muttal somperigala...

    ReplyDelete
  27. Avan avan evlo hard work senju padichu select agi irukkan.re exam kekkureengalae.manasatchi illa

    ReplyDelete
  28. Re exam is not need.govt should conduct counselling as quick as possible.hardwork should be never failed

    ReplyDelete
  29. Polytechnic exam la kuda neraya per 2years ah hard work panni pass pannanga.sila per pana veriyala cancel achu.candidates that pavam

    ReplyDelete
  30. மிகவும் மோசமான முறைகேடு எதுவென்றால் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு குரிப்பானையில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடவே இல்லாத free hand out line model drawing higher greade என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று கூறி முறைகேடாக பட்டியல் தயாரித்து வெளியிடட்டது தான் இதனை ஆசிரியர் தேர்வு வாரியம் கூட மறுக்க முடியாது. அழைப்பு கடிதத்திலும் கேட்கப்படாத நிலையில் அதை காரணமாக காட்டி தகுதி வாய்ந்த நபர்களுக்கு பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது மேலே குற்றம் சாட்டுகின்ற ஒருவருக்குமா தெரியவில்லை. தந்தி TV மதம் மாறியுள்ள ஒரு விஷயம் மட்டும் பேசவில்லை அனைத்து முறைகேடு களையும் அம்பலப்படுத்தும்.

    ReplyDelete
  31. பரிட்சையில் எந்த தவறும் இல்லை பரிட்சை தேர்வு முடிவு வந்ததிலும் எந்த தவறும் இல்லை அதனால் மறு தேர்வுக்கு அவசியமில்லை

    ReplyDelete
    Replies
    1. எதிலும் தவறில்லை ஆனால் உத்தேச பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டதில் பல்வேறு வகையான தவறுகளை செய்துள்ளது . குறிப்பாக வரையற்ற ஓவியமும் மாதிரி ஓவியமும் என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு காட்டப் படாத நிலையில் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டதில் தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் தமிழ் வழி சான்றிதழை எப்படி ஏற்றுக் கொண்டு தமிழ் வழி ஒதுக்கீடு செய்தது.

      Delete
    2. தனியார் நிறுவன தலைவர் தமிழ் வழி சான்றிதழ் வழங்கினாலும் அதை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்றுக்கொண்டு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடுகள் அரசு வழங்கும் என்று இதுவரை நடத்தப்பட்ட எந்த ஆசிரியர் தேர்வு பணி நியமன த்திலும் இதுவரை நடந்த தாக எந்த ஆதாரமும் இல்லை.கடந்த கால ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு நடை முறைகளில் இதுபோன்ற தமிழ் வழி இட ஒதுக்கீடுகள் இப்படி தான் பின்பற்ற ப்பட்டதா? ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க வேண்டும்.சிரப்பாசிரியர் பணி நியமனத்தில் மட்டுமே இப்படிப்பட்ட குளறுபடிகளை ஏன் ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்கிறது.இந்த சிரப்பாசிரியர் பணி நியமனம் விரைந்து முடிக்கும் எண்ணம் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும் இல்லை.பள்ளிகல்வி துறை அமைச்சருக்கும் இல்லை.இந்த தமிழக ஆளும் அரசுக்கும் இல்லை.முறையாக தேர்வு நடத்த இயலாத நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளதை உணர்ந்துதான் இனிவரும் காலங்களில் TNPSC விடம் ஒப்படைக்க இந்த அரசு முடிவெடுப்பதில் தவறில்லை.1325 பணியிடங்களை நிரப்புவதில் என்ன ஆதாயம் அடையமுடியும் என்று கேடுகெட்ட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் திட்டம் தீட்டுவதிலேயே ஓராண்டுக்கு மேல் காலம் கடந்துவிட்டது.இன்னும் பணி நியமன ஆணைகளை வழங்க நடவடிக்கை இல்லை. சிறப்பாசிரியர் பணிக்கு போட்டி தேர்வு வைத்ததே கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு தான்.பகுதிநேர ஆசிரியர் பணி நியமனத்தில் கொள்ளையடித்ததை போல் இதிலும் இருக்கும் என்று நினைத்தது நடக்காமல் போனதுதான்.தாமதத்திற்கு முக்கிய காரணம்.இந்த அவல நிலை நீடித்தால் இனி எந்த காலத்திலும் யாரும் பணி நியமனம் பெறமுடியாது.

      Delete
  32. தான் நாசமாக போனலும் அடுத்தவன் நல்ல இருக்கணும்னு நினைக்கிறது அந்த காலம் தான் நாசமாக போன அடுத்தவன் 2 மடங்கு நாசமாக போகனும்னு நினைக்கிறது இந்த காலம் ஒருமுறை Exam வைத்தப பாஸ் ஆக வழி இல்ல இதுல 2nd Exam வேற

    ReplyDelete
  33. தான் நாசமாக போனலும் அடுத்தவன் நல்ல இருக்கணும்னு நினைக்கிறது அந்த காலம் தான் நாசமாக போன அடுத்தவன் 2 மடங்கு நாசமாக போகனும்னு நினைக்கிறது இந்த காலம் ஒருமுறை Exam வைத்தப பாஸ் ஆக வழி இல்ல இதுல 2nd Exam வேற

    ReplyDelete
  34. these all happe because of fool minister

    ReplyDelete
  35. சாவித்திரி Cv list ல் MBCக் பதிலாக Scஎன வந்துவிட்டது Cv க்கு பிறகு TRB யில் தகவல் தெரிவித்துவிட்டார் சாவித்திரி..எனவே இறுதி பட்டியலில் MBC எனஉறுதி செய்யப்பட்டது இதில் எங்கே முறைகேடு?தந்தி TVயே நடுநிலை இது தானா?

    ReplyDelete
    Replies
    1. Yes correct.. Avaruku sc la kidaikatha priority ya mbc la kidaika poguthu mbc ku bathila sc nu vantha may be try to forgery nu sollalam but sc ku bathila mbc nu kata vendiya avasiyam avangalluku illaye so ithula forgery iruka vaipilla

      Delete
    2. What is going to do for pstm issues? ????trb...

      Delete
  36. Hi BABLU you are very correct எதாவது சொல்லி பணிவழங்க விடக்கூடாது இது தான் இவர் வேலை இன்று தந்திப் பேப்பரில் அறிவு மேதை ராஜ்குமார் சொல்லி இருப்பதைப் பார்த்தால் அவரின் அறிவும் ஜால்ராக்கள் லட்சணம் தெரியுது எழுத்து தேர்வுக்கு 95 marks மற்றும் வேலை வாய்ப்பு பதிவு இரண்டாண்டுகள் 1,நான்கு ஆண்டுகள்2,ஆறு ஆண்டுகள் 3, எட்டு ஆண்டுகள் 4,பத்து ஆண்டுகள் 5, மதிப்பெண் ஆனால் அவர் முடித்து 1 ஒரு ஆண்டுமட்டுமே ஆனால் அவருக்கு 0 மதிப்பெண் தான் கிடைக்கும் அவரின் மொத்த மதிப்பெண் உதாரணமாக எழுதி வாங்கிய mark 75 எனில் 75+0‌=75 என எடுத்து rank list தயார் செய்வார்கள் எழுத்து தேர்வில் .பெற்ற மதிப்பெண்ணை மட்டும் பெற்று தேர்வானது திறமையின் அடையாளம் பாராட்டவேண்டும் அதை விடுத்து 16 பேர் எப்படி listஇல் சேர்ந்தார்கள் என்று பேட்டி இதை மானங்கெட்ட தந்தி பேப்பர் பணம் வாங்கிக்கொண்டு வெளியிடுவது என்பது கேவலம் தந்தி பேப்பரை படித்து காறித்துப்புங்கள்

    ReplyDelete
    Replies
    1. தமிழ் வழி கல்வி சான்றிதழில் உள்ள குழப்பத்திற்காக Trb Revised cv விட வேண்டும்....

      Delete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. Better is employment exchange seniority list

    ReplyDelete
  39. In seniority 10% corruption remaining 90% they have to fill up right...

    ReplyDelete
  40. In exam 90% percentage cheating .. only 10% percentage they are fill up correctly

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. தற்காலிக பட்டியலில் பெயர் வந்தவர்கள் ...யார் எப்படி போனாலும் பரவாயில்லை நாம் வேலைக்கான ஆணை வாங்கிவிட வேண்டும்.....இந்த Savithri பிரச்சனையை நியாயப்படுத்தும் நீங்கள் Higher grade க்கு தமிழ் வழி சான்றிதழ் பிரச்சனையில் அதிக மதிப்பெண் எடுத்தும் TRB யின் மெத்தன போக்கால் நூற்றுகனக்கான தேர்வர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.....அப்போது ஏன் வாய்திறக்கவில்லை....
    TRB யும் இதுவரை வாய் திறக்கவில்லை....

    அரசு தேர்வுகள் இயக்கம் வழங்காத..,Cv அன்று இதைப்பற்றி தெரியாமல் கேட்காமல் விட்டுவிட்டு இப்போது கேட்டால் எப்படி...???

    Goverment exam higher grade க்கு PSTM சான்றிதழ் கொடுத்தவர்கள் 100% போலியானது.....

    இதை TRB மருமதிப்பீடு ஏன் செய்யவில்லை...

    TRB யின் வரலாறு தூய்மையானது அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்....எனவே
    அனைத்து தப்பு தவறு குளருபடி இயலாமை அறியாமைக்கும் TRB யே பொருப்பு...தேர்வர்கள்...அல்ல

    TRB தார்மீக பொருப்பேற்று மறுமதிப்பீடு செய்ய வேண்டும்

    ReplyDelete
  43. ஆசிரியர் தேர்வு வாரியத்தை உளவுத்துறை கண்காணிக்க வேண்டும். அனைத்து தேர்வர்களின் பணிவான வேண்டுகோள்.

    ReplyDelete
  44. கடந்த காலங்களில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக பலபேருடைய எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இன்று சிறப்பாசிரியர்கள் தேர்வில் நடைபெற்று விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்துடன் தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது.அதேபோல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் அவர்களிடம் நேர்காணல் நடத்தி செய்தியாளர் சந்திப்பில் தேர்வு எழுதியவர்கள் சார்பாக பல்வேறு கேள்விகளை முன் வைக்க வேண்டும்.இதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க முன்வர வேண்டும்.இது வரையில் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் சுட்டிக் காட்டியுள்ள 250 க்கும் மேற்ப்பட்ட மனுக்களுக்கு எந்தவொரு பதிலும் இல்லை.உத்தேச பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் நிலவிவரும் நிலையில் இன்று கலந்தாய்வுக்காணபணிகள் மும்மரமாக நடைபெற்றது வருகிறது.என்று செய்திகள் வெளிவந்த நிலையில் உள்ளது.இது எப்படி ஏற்புடையது.ஆசிரியர்தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் ஓவிய ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை குறிப்பாக வரையற்ற ஓவியமும் மாதிரி ஓவியமும் என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு காட்டப் படாத நிலையில் இன்று சிறப்பாசிரியர் தேர்வர்களின் அழைப்பு கடிதத்திலும் கேட்கப்படாத நிலையில் அதை காரணமாக காட்டி சிறப்பாசிரியர் பட்டியல் தயாரித்து வெளியிட்டார் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தங்க மாரி அவர்கள் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தமிழ் வழி இட ஒதுக்கீடு கோருபவர்கள் ஏதேனும் தனியார் நிறுவனங்கள் மூலம் தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்கலாமே என்று கூறுவது ஏற்புடையது அல்ல.அப்படியானால் குறிப்பானையிலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர் களின் அழைப்பு கடிதத்திலும் கேட்கப்படாத ஒரு விஷயத்தை அவர் வலியுறுத்த காரணம் என்ன.தனியாரிடம் தமிழ் வழி சான்றிதழ் பெற்று வந்து கொடுத்தவர்களை மட்டும் பட்டியலில் அவர் சேர்த்துள்ளது தெளிவாக புரிகிறது.அப்படியானால் அவர் அந்த அதிகாரி தனக்கு வேண்டப்பட்ட வர்களுக்கு ஏற்கெனவே சிக்னல்கள் கொடுத்திருப்பதை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவரும் புரிந்து கொள்ள முடிகிறது.அதுமட்டுமல்ல ஒவ்வொரு பிரிவிலும் அரிவித்தபடி நடப்பு பணி யிடங்களை தகுதிவாய்ந்த நபர்கள் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ள நிலையிலும் கூட அதை நிரப்பாமல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு இணையதளத்தில் 1325 பணி இடங்களுக்கும் தேர்வு நடத்தி விட்டு இப்போது 200 க்கும் மேற்பட்ட பணயிடங்களை ஏதோ ஆதாயத்திற்காக RESERVED என்று குறிப்பிட்டு நிறுத்தி வைத்துள்ள நிலையில் பட்டியல் வெளியீடு செய்து இருப்பது எப்படி ஏற்புடையது.அப்படியானால் அடுத்த நிலையில் மதிப்பெண் பெற்று உள்ளவர்களின் நிலை என்ன.பட்டியலில் பெயர் இடம்பெற்றவர்களை குறை சொல்வது தேர்வர்களின் நோக்கமல்ல.இது அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீதுள்ள குறைபாடுகள் இதை தந்தி தைலைக்காட்சி மட்டுமல்ல ஒவ்வொரு பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த தனி நபருக்கும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள உரிமை உண்டு.நாளை நீதிமன்றங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர்கள் வழக்கு தொடுத்தால் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளலதோடுமட்டுமல்ல முறைகேடாக செயல்பட்ட துறை அலுவளரும் சட்ட நடவடிக்கைக்கு கட்டுப்பட்டவர்களே என்பதை மறந்து விடக்கூடாது.ஆகவே தகுந்த முறையில் பித்தலாட்ட மற்ற நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை இணையதளத்தில் குறிப்பானை வெளியீடு செய்ததற்கினங்கி அதில் கூறப்பட்டுள்ளது போல் செயல்பட்டு எந்தவொரு இடத்திலும் தனியார் நிறுவனங்கள் நடத்தி வரும் பயிற்சியில் பயின்று தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு காட்டவே இல்லை என்பதை உணர்ந்து பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்ய கண்டிப்பாக முன்வரவேண்டும்.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீதுள்ள நம்பிக்கையை காப்பது தேர்வு வாரியத்தின் கடமை.நூற்றுக்கணக்காண தேர்வர்கள் தங்கள் பதிவு களை கல்வி செய்திகள் மூலமாகவும் தனிப்பட்ட மனுக்கள் மூலமாகவும் தெரியப்படுத்தி வரும் நிலையில் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகின்ற இந்த காலகட்டங்களில் முறைகேடு என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற போது ஒருவர் free hand out line model drawing higher greade என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் வைத்திருக்கவில்லை என்பது சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயம் அப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இப்போது எப்படி தமிழ் வழி சான்றிதழ் முளைத்து விட்டது என்று எண்ணி பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  45. சிரிப்பாய் சிரிக்குது சிரப்பாசிரியர் நியமனம்........

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி