TNPSC விடைக்குறிப்பில் ஆட்சேபனை தெரிவிக்க புதிய முறை அறிமுகம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2018

TNPSC விடைக்குறிப்பில் ஆட்சேபனை தெரிவிக்க புதிய முறை அறிமுகம்!



கடந்த 11ம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்பு இன்று TNPSC வெளியிடுகிறது.அதில் விடைக் குறிப்பில் ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் ONLINE மட்டுமே கருத்து தெரிவிக்க முடியும்.

தபால் மூலமாக அனுப்பினால் ஏற்றுக்கொள்ளப்படாது.

ஆட்சேபனை தெரிவிக்க 20ஆம் தேதி கடைசி நாள்.

இனி அனைத்து விடைக் குறிப்பு ஆட்சேபனை தெரிவிப்பதற்கும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படும்.

இவ்வாறு TNPSC செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 comments:

  1. PG TRB Chemistry material
    contact No. 9629711075

    ReplyDelete
  2. think tank summit helds in khadmandu

    ReplyDelete
  3. Tamila செப்பு செல்வம் சென்னை செடி thana correct 1st letter all are same so 2nd letter arrange meyyeluthu order ....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி