TRB : சிறப்பாசிரியர் தேர்வு - சான்றுகளை சமர்ப்பிக்க 4 வாரம் அவகாசம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2018

TRB : சிறப்பாசிரியர் தேர்வு - சான்றுகளை சமர்ப்பிக்க 4 வாரம் அவகாசம்!


சிறப்பு ஆசிரியர் தேர்வில் குளறுபடி என்று பல புகார்கள் வந்த நிலையில் அதுகுறித்து ஆய்வு செய்தோம். 4 வாரம் அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வழியில் படித்தவர்கள், ராணுவத்தில் பணியாற்றியவர்கள், விதவைப் பெண்கள் ஆகியோருக்கு நான்கு வாரத்தில் தாசில்தார், ஆர்டிஓவிடம் சான்று பெற்று சமர்ப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வழங்கவில்லை என்றால் பொதுப்பிரிவில் வைத்து நியமனங்கள்  வழங்கப்படும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றார்.

8 comments:

  1. TRB PG CHEMISTRY STUDY MATERIAL AVAILABLE.BEO/POLYTECH/ENG Original question paper available from 2001 - 2017. Contact 9884678645
    2012,2013 PG TRB CLEARED,2017 POLYTECHNIC CLEARED, 2010 TNPSC POST BT/GEOLOGIST/JSO CLEARED,2014 DEO MAIN CLEARED,2012 SET CLEARED.

    ReplyDelete
    Replies
    1. பரிட்சையே இல்லையாம்... இன்னும் சரியா சொல்லனும்னா போஸ்டிங்கே இல்லையாம்.... டிப்ளாய்மெண்ட்கே டிரான்ஸ்ஃபெர் இடம் இல்லை...
      ரிலேஷன் யார்னா எஜுகேஷன் டிப்பார்ட்மெண்ட்னா அவங்ககிட்ட கேட்டு பாருங்க... எங்க கிட்ட இருக்கற
      ஒட்டுமொத்த நோட்ஸ்மே எடைக்கு தான் போடனும் இப்ப இருக்கற சிச்சுவேஷன்ல...

      Delete
  2. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்களின் சார்பாக சரமாரியான கேள்விகள்! சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் நிலவிவரும் தொடர் பிரச்சினைகளை ஊடகங்களிலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களிலும் கல்விச் செய்தி ஊடகங்களிலும் தினந்தோறும் சுட்டிக் காட்டி வரும் இன்றைய சூழ்நிலையில் ஒரு பொறுப்புள்ள பள்ளி கல்வி துறை அமைச்சர் இப்படி மலுப்பி வருவது தேற்வில் மதிப்பெண் பெற்று தகுதிவாய்ந்த தேர்வர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.ஆகவே சிறப்பாசிரியர் நியமனத்தில் நடைபெற்று வரும் பல்வேறுவிதமான குளறுபடிகளை தெள்ளத்தெளிவாக சுட்டிக் காட்டியுள்ள நிலையில் அதை சரியாக புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.இல்லாவிட்டால் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் பணிவான வேண்டுகோள். தொடர்ந்து தகுதி வாய்ந்த தேர்வர்களின் நிலைமையை பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும் பல்வேறுவிதமான மனுக்கள் முகமாகவும் சுட்டிக் காட்டியுள்ள நிலையில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்பதை தெள்ளத்தளிவாக புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்காமல் இதுவரை தட்டிக் கழித்து வருகிறார்.இந்த ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் பணிவான வேண்டுகோள்.

    ReplyDelete
  3. "ஒரு பொறுப்புள்ள பள்ளி கல்வி துறை அமைச்சர்" யார பாத்து என்ன கேட்டுடீங்க ஜி... போங்க ஜி... போங்க... அய்யா முகத்த பாத்துட்டு வார்த்தய விடுங்க...

    ReplyDelete
  4. எந்த குழுவும் தேவையில்லை இது தட்டிக்கழிக்க அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறும் வெற்று அறிவிப்பு இதனை தேர்வர்கள் இனியும் நம்ப தயாராக இல்லை.எனவே ஏற்கனவே தந்தி தொலைக்காட்சி செய்தியில் முதலமைச்சரை சந்தித்து சிறப்பாசிரியர் நியமனத்தில் நடைபெற்று வரும் பல்வேறுவிதமான சர்ச்சைகளை எடுத்து தெளிவாக கூறி முடிவெடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  5. நாளொரு மேனி பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல! நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன் பேர் உள்ளமல்ல! என்ற மக்கள் திலகத்தின் பாடல் வரிகள் தான் அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

    ReplyDelete
  6. Ethuku 4 weeks time duplicate ready pannava ila amount vangava enna pu,,,,Ku time

    ReplyDelete
  7. 4 வாரங்கள். பிறகு அதையெல்லாம் சரிபார்த்து, பட்டியல் தயாரிக்க ஒரு நான்கு வாரம். பிறகு அதில் ஏதும் குளறுபடிகள் இல்லாமல் இருந்தால், பள்ளிக்கல்வித்துறை ஏற்று மேற்க்கொண்டு நடவடிக்கை எடுக்க 4 வாரங்கள். ஆக 2019-20 academic year ஆக்கிவிடுவீர்கள். நன்றி ஐயா. ஒரு தேர்வு எழுதி ஆண்டுகள் கணக்கில் காத்திருப்பு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி