TRB - சிறப்பாசிரியர் தேர்வு அறிவிக்கப்பட்ட பணியிடத்தை விட இறுதிப்பட்டியலில் எண்ணிக்கை குறைவு என முதல்வர் தனிப் பிரிவில் மனு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2018

TRB - சிறப்பாசிரியர் தேர்வு அறிவிக்கப்பட்ட பணியிடத்தை விட இறுதிப்பட்டியலில் எண்ணிக்கை குறைவு என முதல்வர் தனிப் பிரிவில் மனு!






9 comments:

  1. சில பேர் trb சிறப்பாக செயல்படுது
    என்றார்கள் உங்களுக்கு கிடைத்தால் மட்டும் போதும். மகிழ்ச்சி😁😁😁

    ReplyDelete
  2. PG TRB - தமிழ்
    கிருஷ்ணகிரி
    Contact. : 9043344502

    ReplyDelete
  3. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட சிரப்பாசிரியர் தேர்வு எழுதி ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் தீர்வு காணப்படாத நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையின் படி செயல்படாமல் பல்வேறு குளறுபடி நிலவிவரும் நிலையில் இன்று தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட சிறப்பாசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவரது சார்பாகவும் தேர்வர்களின் நலன் கருதி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சிரப்பாசிரியர் நல சங்கத்தின் மாநில தலைவர் S.A. ராஜ் குமார் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ள அனைத்து விதமான கருத்துக்களும் மிகவும் வரவேற்கத்தக்கது.அவர் கேட்டுள்ள அனைத்து விதமான பிரச்சினை களையும் தெளிவு படுத்த வேண்டும்.தேர்வர்களின் ஒட்டுமொத்த நலன்கருதி உத்தேச பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டதில் உள்ள குறைகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதை தேர்வு வாரியம் கூடி முடிவு எடுத்து மீண்டும் தெளிவாக அறிவிப்பு குரிப்பானை வெளியீடு செய்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி வரையறுக்கப்பட்ட கல்விதகுதிகளை தெளிவு படுத்தி ஒவ்வொரு பிரிவிலும் தமிழ் வழி சான்றிதழ் குறித்த தகவல்கள் அனைத்தும் தெளிவாக வெளியீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நல்லவருகளுக்கு நல்லவர்
      கெட்டவருகளும் நல்லவர்🌷🌷🌷🙈🙉🙊இப்படிமாட்டர்😃😃😃🙏🙏🙏👍👍💪💪👏👏👏

      Delete
  4. PG TRB Chemistry material
    contact No. 9629711075

    ReplyDelete
  5. தகுதி வாய்ந்த நபர்கள் போட்டி தேர்வு எழுதி மதிப்பெண் பெற்று உள்ள நிலையிலும் 172 பணி யிடங்களை RESERVED என்று நிறுத்தி வைக்க காரணம் என்ன என்பதை யும் அறிவிப்பு குரிப்பானையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நடப்பு காலிப்பணியிடங்களை அந்தந்த பிரிவுகளில் தகுதி வாய்ந்த நபர்கள் மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் உள்ள வர்களின் பெயர் இடம்பெறாமல் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டிய மாநில தலைவர் ராஜ் குமார் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவரது சார்பாகவும் கேட்டு க்கொள்கிறோம்.ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் தெளிவாக அறிவிப்பு குரிப்பானை வெளியீடு செய்து பாதிக்கப்பட்ட தேர்வர்கள் நலன் கருதி ஓவியம் ,தையல், உடற்கல்வி, இசை போன்ற பாடப்பிரிவுகளுக்கு ஏற்றாற்போல் தனித்தனியாக வரையறுக்கப்பட்ட கல்விதகுதிகளை நிர்ணயம் செய்து தமிழ் வழி சான்றிதழ் குறித்த தகவல்களை எந்தெந்த சான்றிதழ் களுக்கு பெறவேண்டும் அடிப்படை என்ன ஒவ்வொரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு எழுதி மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் உள்ளவர்களின் ஒட்டுமொத்த கருத்து.மேலும் இது வரை பாதிக்கப்பட்ட தேர்வர்கள் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.குறிப்பாக ஓவிய ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதத்திலும் free hand outline model drawing என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என்று கேட்கப்படாத நிலையில் அதை காரணமாக காட்டி தகுதி பட்டியலில் தனியார் நிறுவனங்கள் அளித்த தமிழ் வழி சான்றிதழை ஏற்றுக்கொண்டு ஒருசில நபர்கள் தமிழ் வழி ஒதுக்கீடு பெற்று தேர்ச்சி பட்டியலில் கொண்டு வந்து இருப்பது தகுதிவாய்ந்த நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  6. Pg TRB PHYSICS, Rasipuram
    Admission going on
    Mobile -8807032225

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி