ஆங்கில பாடத்தில் உள்ள கடின சொற்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள 1,383 தொடக்கப்பள்ளிகளுக்கு ஆங்கிலம் - தமிழ் அகராதி வழங்க கல்வி அதிகாரிகள் முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2018

ஆங்கில பாடத்தில் உள்ள கடின சொற்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள 1,383 தொடக்கப்பள்ளிகளுக்கு ஆங்கிலம் - தமிழ் அகராதி வழங்க கல்வி அதிகாரிகள் முடிவு!


ஆங்கில பாடத்தில் உள்ள கடின சொற்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள, மாவட்டம் முழுவதும் 1,383 தொடக்கப்பள்ளிகளுக்கு, ஆங்கிலம் - தமிழ் அகராதிவழங்கப்படவுள்ளது.

மூன்று பகுதியாக உள்ள அகராதி, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒன்று வழங்கப்படும். மாணவர்கள், ஆங்கில பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை இந்த அகராதிகள் மூலம் தீர்க்கலாம்.குறிப்பாக, மாணவர்களின் பாடத்தில்உள்ள கடின சொற்களுக்கு தமிழில் அர்த்தத்துடன் கூடிய படங்களும் இடம்பெற்றிருக்கும் என, கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. அப்படி என்றால் இத்தனை ஆண்டுகள் Dictionary கூட இல்லாமல், பள்ளிகள் இருந்திருக்கிறது. அடப்பாவமே!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி