ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2018

ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

1 comment:

  1. இந்த ஆசிரியர்-மாணவர் விகிதம் என்பது எதற்கு? அதிக மாணவர் இருக்கும் இடத்தில் குறைவான ஆசிரியர் இருக்கக் கூடாது என்பதற்காக கொண்டுவரப் பட்ட சட்டம். நம்ம ஆளுங்க அப்படியே உல்டாவா செய்றாங்க. மாணவனே இல்லை என்றாலும் அந்தப் பள்ளி நடக்கட்டும், ஆசிரியர் இருக்கட்டும். அப்போது தான் அடுத்த முறையாவது மாணவன் வருவான். மாணவன் இல்லை என்பதற்காக ஆசிரியரை இடம் மாற்றினால் அடுத்த ஆண்டு இதை விடக் குறையும். Engineering, polytechnicல் ஆசிரியர் இல்லாமல் AICTE நோட்டீஸ் கொடுக்கும் அளவிற்கு இருக்கிறது நம் தமிழகம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி