2018-19ம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது இடமாறுதலில் ஊழல் லஞ்ச ஒழிப்பு விசாரணை கோரி வழக்கு: நாளை இடைக்கால உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2018

2018-19ம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது இடமாறுதலில் ஊழல் லஞ்ச ஒழிப்பு விசாரணை கோரி வழக்கு: நாளை இடைக்கால உத்தரவு

1 comment:

  1. சிறந்த போலீஸ் கோச்சிங் சென்டர் விருது பாளையம் *ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டருக்கு* வழங்கப்பட்டுள்ளது.

    �� *அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.*

    ����������������

    �� *இந்த ஆண்டின் அதாவது 2018 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா*

    *9.12.2018 ஞாயிறு சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றம் மகாலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.*

    �� *இவ்விழாவை அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவரான டாக்டர் கவியரசு அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.*

    �� *சிறப்பு அழைப்பாளராக புதுடெல்லியில் இருந்து உலக மனித உரிமைகள் நீதி கூட்டமைப்பின் தலைவர் ������������திரு.டாக்டர். தாரிக் ஜகி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.*

    �� *மேலும் பல சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டு விழாவில் சிறப்புரை ஆற்றினார்கள்.*

    �� *இவ்விழாவில் சிறந்த போலீஸ் கோச்சிங் சென்டருக்காண விருது* �������������� *தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கூடலூர் அஞ்சல் பாளையம் கிராமத்தில்*

    *(கிளை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப்பேட்டை) இயங்கி வரும் ������������ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டருக்கு வழங்கப்பட்டது.*

    �� *இவ்விருதை உலக மனித உரிமைகள் நீதி கூட்டமைப்பின் தலைவர் (நேஷனல் சேர்மன்) திரு.டாக்டர். தாரிக் ஜகி அவர்கள் வழங்க, நமது (ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டரின்) மையத்தின் நிறுவனர்*
    ��������������
    *திரு. அ.சி.தென்னரசு அவர்கள்*
    பெற்றுக் கொண்டார்.
    ����������������

    �� *இவ்விருதை பெற காரணமான மையத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் எங்களுக்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், மேலும் பாளையம் ஊர் பொது மக்களுக்கும் மனமார்ந்த நன்றியை இருகரம் கூப்பி தெரிவித்துக் கொள்கிறோம்.*
    ����������������
    ����������������

    �� *தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் பாளையம் கிராமத்தில், கிராமப் புற இளைஞர்களுக்காக காவலர் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்தோடு 10 வருட காலமாக* பயிற்சி அளித்து அளித்து
    ����������������

    பாளையம் *ஸ்ரீஅம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர்*
    741 காவலர்களை உருவாக்கி உள்ளது.

    ����������������

    பாளையம் *ஸ்ரீஅம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர்*

    ��������������

    காவலர் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதில் *சிறந்த பயிற்சி மைய விருதை நமது மையத்தை பெறச் செய்த மையத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றி.*

    ��������������

    இப்படிக்கு
    *அ.சி.தென்னரசு* M.Sc., M.Sc., M.Phil., M.Ed., L.L.B..
    நிறுவனர்.
    பாளையம் *ஸ்ரீஅம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர்*
    பாளையம் (Vill)
    அரூர் (TK) தருமபுரி Dt /
    *9655447714*

    *கிளை:*
    சிங்காரப்பேட்டை
    ஊத்தங்கரை (TK) கிருஷ்ணகிரி Dt. *9655447715*

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி