மகளிருக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் , நாள்: 23.12.2018 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2018

மகளிருக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் , நாள்: 23.12.2018



*மகளிருக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்*

கஜாப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரம்கொடுக்கும் விதமாக
*கல்வியாளர்கள் சங்கமம்*
*வாகை மகளிர் மேம்பாட்டுக்குழு-USA*
ஒத்துழைப்பில்
*Best Corporation Pvt Ltd*
*Sigaram Educational Trust*
இணைந்து *புதுக்கோட்டை மாவட்டத்தில்*
நடத்தும்
*மகளிருக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்*


கஜா புயலில்  பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் முயற்சி...

💐பணிகள்💐
*அதிநவீன நூற்பாலையில்* (ஸ்பின்னிங் சைடர்,கோன்வைண்டிங்,நிட்டிங் ஆபரேட்டர்,செக்கிங்)
*பனியன் ஆடைதயாரிப்பு ஏற்றுமதி நிறுவனத்தில்* (டைலர்,செக்கிங்,பேக்கிங்,கட்டிங் மற்றும் ஹெல்ப்பர்கள்)

*ஊதியம்:*
மாதம் ரூ 6000 முதல் 8000 வரை..

*வயது வரம்பு:*
18 வயதுக்கு மேல்..

*பிற வசதிகள்:*
*பாதுகாப்பான தங்குமிடம்,

*தரமான உணவு  முற்றிலும் இலவசம்..

*24 மணிநேர மருத்துவமனை

*முன் அனுபவம்*
அவசியமில்லை. அனைவரும் முகாமில் பங்கு பெறலாம்.

நாள்: 23.12.2018
ஞாயிறு
நேரம்:
காலை 10 முதல் 5 மணி வரை

நடைபெறும் இடம்:
சிகரம் பள்ளி,
காவல் நிலையம் எதிரில், கீரமங்கலம்
புதுக்கோட்டை மாவட்டம்.

முழுமையான விபரங்களுக்கு...
*அழைப்பிதழைக் காணவும்*

வாட்ஸ் அப்:9994119002

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி