அரையாண்டுத் தேர்வுக்கான +2 வேதியியல் வினாத்தாள் வெளியாகவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2018

அரையாண்டுத் தேர்வுக்கான +2 வேதியியல் வினாத்தாள் வெளியாகவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்


அரையாண்டுத் தேர்வுக்கான +2 வேதியியல் வினாத்தாள் வெளியாகவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வினாத்தாளை எடுக்க பள்ளி அலுவலக பூட்டை உடைக்க முயன்ற 2 மாணவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

4 comments:

  1. ஆமா ஆமா அவுட் ஆகல நாங்க நம்புறோம் சரி சார் தகூதீ தேர்வு எப்போ வைப்பீங்க

    ReplyDelete
  2. ATM machineஐ விட்டுவிட்டு, passbook print செய்யும் இயந்திரத்தைக் களவாடிய கதை, நாம் செய்திகளில் பரவலாகப் பார்க்க முடிந்தது. அதைப்போல இருக்கிறது இவர்கள் கதை. அரையாண்டு வினாத்தாளை களவாடி என்னதான் செய்யப் போகிறார்கள் தெரியவில்லை. கல்லூரியில் இருப்பது போல internal marks இருந்தால்கூடப் பரவாயில்லை (களவாடுவதை சரியெனச் சொல்லவில்லை). அரையாண்டுத் தேர்வு தானே தம்பி. Fail ஆனாலும், இருக்கும் மூன்று மாதத்தில் படித்தால் மூடிந்தது.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Chemistry paper mattuma veliyachu maths, physics biology paper ithallam veliyachuvaana yellarukkum therinjathu chemistry papper mattume Yean publicpquestion paper veliyan@kkooda aachariyappadurathukkilla athaiyum amaichar sengottaiyan illai yendru solli viduvar

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி