அரசுப்பள்ளி மேன்மை அடைய அனைத்து வேலையில்லா கணினி ஆசிரியர்களும் சேவை மனப்பாண்மையுடன் பணியாற்றுங்கள்! ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2018

அரசுப்பள்ளி மேன்மை அடைய அனைத்து வேலையில்லா கணினி ஆசிரியர்களும் சேவை மனப்பாண்மையுடன் பணியாற்றுங்கள்! !



770 அரசாணையை கணினி  ஆசிரியர்களுக்கும் ,

பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மேல்நிலை இரண்டு ஆண்டு

அரசுப்பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அரசாணையை

உருவாக்கி தந்த மாண்புமிகு தமிழக அரசுக்கும் ,தமிழக கல்வி அமைச்சர் மற்றும் மதிப்புமிகு  கல்வித்துறை அதிகாரிகளுக்கும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நெஞ்சாரந்த  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


மூன்று மாதம் என்ற குறுகிய காலம் என்று எண்ணாமல் முற்றிலும்    சேவை நோக்கத் தோடு அரசுப்பள்ளியில்  பணிபுரிய வேண்டகிறேன். அரசுப்பள்ளி நமது பள்ளி ஊதியத்தை எதிர் நோக்க வேண்டாம்    அரசுப்பள்ளியில் பயிலும் நமது குழுந்தைகள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வேலையில்லா பட்டதாரி கணினி ஆசிரியர்களும் பணியற்ற வேண்டுகிறேன்.குறைந்த மாதம் என்றாலும் நல்ல பயிற்சியும் தங்கள் இடைவிடாத முயற்சியினாலும் அரசுப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைய வேலையில்லா பட்டதாரிகள் உதவிட வேண்டமாய் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பணியிடங்களை வருகின்ற கல்வியாண்டிலே நிரந்தர பணியிடங்களாக மாற்றி கணினி ஆசிரியர்களுக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித்தர மாண்புமிகு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு ..
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

11 comments:

  1. Poda.....nee nalla velaparu kollaiatikatha....nee oru alu nee paditha engala solra nee 10 Pass pannirikiya thalai vithi

    ReplyDelete
  2. 8 th fail a van appdi than Pesuvan...a van salary 1laks..

    ReplyDelete
  3. இந்த மூன்று மாதங்களில் இலவசமாகவே கூட சொல்லித்தர அனைவேலையில்லாதகணினிபட்டதாரிகள் தயாராக இருக்கிற மாதிரி,
    அரசும் அனைத்துஅரசுசுப்பள்ளிகளையும் கணினி மயமாக்கல் செய்து அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி கொடுப்பதோடு
    அனைத்து வேலையில்லாதப்பட்டதாரிகளுக்கும் வாய்ப்பு அளிக்க முன்வரவேண்டும்..

    ReplyDelete
  4. kumaresan Ayya computer teachers accept panringala?

    ReplyDelete
  5. நீங்களும் சம்பளம் வாங்காமல் அமைச்சர் பதவியில் சேவை செய்தால் தமிழ்நாடு முன்னேறும்

    ReplyDelete
  6. Sevai manapanmai endru oothivittathe neenga than...paisa illama kudumbatha kappatha mudiyuma...oru korikkai vaikkum mun anaivaraiyum yosikka vendum.suyanalavathii...

    ReplyDelete
  7. இவங்க நல்லா Gov சொத்தை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டு
    படித்தவர்களை சம்பளம் இல்லா வேலை ஆட்கள் தேடுகிறார்கள் வெழங்கும் தமிழ்நாடு திருடர்குலமே👊👊👊👊👊👊👊🙆🙆🙆🙆😳😳😳😳😳😱😱😱😱😱😝😝😝😝

    ReplyDelete
  8. Melur supermarket la computer data entry ku salary 10,000 pa
    its Private shop.
    Why government avoid computer staff and salary very very low.
    Poya neeyum UN arikaiyum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி