ஜனவரி முதல் நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் : கல்வி அமைச்சர் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2018

ஜனவரி முதல் நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் : கல்வி அமைச்சர் பேட்டி


கோபி அருகே உள்ள கடத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் பங்கேற்ற தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது

அடுத்து ஆண்டு முதல் பள்ளி தொடங்கிய 15 நாட்களிலேயே மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், மடிக்கணினி வழங்கப்படும்

மாணவர்கள் வருகையை கண்காணிக்க வெளிநாடுகளில் உள்ளது போன்று கேமரா மூலம் வருகை பதிவேடு பதிவு செய்யப்படும்

மாணவர்கள் வரும்போதே அவர்கள் முகத்தை கேமரா மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டு அவர்களது வருகை பதிவு செய்யப்படும்

கடந்த ஒரு ஆண்டில் 250 நடு நிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 200 உயர்நிலைப்பள்ளிகள் மேல் நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது

அதே போன்று சீருடைகள் தரமற்ற முறையில் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து அடுத்த ஆண்டு சீருடை மாற்றம் செய்யப்பட உள்ளது

ஜனவரி முதல் அனைத்து நடுநிலைப்பள்ளியிலும் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

10 comments:

  1. purusan செத்த பிறகு அதுக்கு அறிவு வந்தது போல தான் !!!!

    ReplyDelete
  2. Good sar😰😰😰😰😰😰😂😂🏧

    ReplyDelete
  3. Kutigaran solluvathum cengotaiyan solluvathum onruthan enraku oru pechi Nalai oru pechi

    ReplyDelete
  4. வெற்று அறிவிப்பு

    ReplyDelete
  5. அப்படியே நடக்கடும்

    ReplyDelete
  6. amaichare endha January?!
    12la 1 january Maasam than iruku...

    ReplyDelete
  7. ஐயா அவர்களுக்கு வணக்கம்
    Computer Science ஆசிரியர்களுக்கு விடிவுக் காலம் கொடுங்கள்???

    ReplyDelete
  8. 1 முதல் 5வகுப்பு வரை உள்ள மாணவர்களை கவனிக்க மடியவில்லை இதில் மழலையர் வகுப்பு தேவையா...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி