வெளிமாவட்ட கள்ளா் பள்ளி ஆசிரியா்களுக்கான சிறப்பு பொதுக்கூட்டம்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2018

வெளிமாவட்ட கள்ளா் பள்ளி ஆசிரியா்களுக்கான சிறப்பு பொதுக்கூட்டம்:



வெளிமாவட்ட  ஆசிரியா்களுக்கான சிறப்பு பொதுக்கூட்டம் உசிலம்பட்டி அரசு ஊழியா் சங்க கட்டிடத்தில் இன்று (19.12.18) நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினா்களாக தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் ( கள்ளா் பள்ளிகள் கிளை ) - ன் மாவட்ட தலைவர் *திரு.ஸ்ரீரெங்கநாதன், மாவட்ட செயலாளர் திரு. முருகன்  மற்றும்*

 *தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் (கள்ளா் பள்ளிகள் கிளை) மாவட்ட தலைவா் திரு.அன்பழகன், மாவட்ட பொருளாளா் திரு.சரவணக்குமாா்* ஆகியோா் கலந்துகொண்டனா். KR TNHHSSGTA ன் மாவட்ட துணைத்தலைவர்  *திரு.பாலமுருகன்* நன்றி கூறினாா்.

 *நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:*

1. வெளிமாவட்ட ஆசிரியா்களின் நியாயமான உயிா்க்கோரிக்கையான  " *துறைமாறுதல்* " கோரிக்கையை தோழமை சங்கங்களின் பேராதரவோடு தொடர் இயக்கங்களின் வாயிலாக வென்றெடுப்பது

2. வருகிற *ஜனவரி 22ம் தேதி நமது கள்ளா் சீரமைப்பு அலுவலக வளாகத்தில் ஒற்றைக்கோரிக்கையை வலியுறுத்தி " *பெருந்திரள் ஆா்ப்பாட்டம் "* நடத்துவது

3. 18 போ் கொண்ட தலைமை போராட்ட  ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவு செய்ய பட்டுள்ளது

4.  போராட்ட குழுவின் *ஒருங்கிணைப்பாளராக திரு.* *சரவணக்குமாா், நிதி காப்பாளராக திரு.சுருளிவேல், செய்தித் தொடர்பு செயலாளராக திரு.மாரீஸ்வரன்* ஆகியோரை தேர்ந்தெடுப்பு செய்யப்பட்டுள்ளது

5. போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குழு அவ்வப்போது கூடி பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்க்கு தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்

 இவண்
மாவட்ட மையம்
 *KR TNHHSSGTA*
 *KR TNPGTA*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி