போராட்டத்திற்கு தடை இல்லை - தற்காலிகமாகவே ஒத்திவைப்பு - ஜாக்டோ ஜியோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2018

போராட்டத்திற்கு தடை இல்லை - தற்காலிகமாகவே ஒத்திவைப்பு - ஜாக்டோ ஜியோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

4 comments:

  1. அன்பான அரசு ஊழயர்களே! ஆசிரியர்களே!

    நமது போராட்டம் வெற்றிபெறுவதற்கான தருணம் இதுவே! நமது கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை/தர்மத்தை நீதிமன்றம் உணர்ந்துள்ளது. நமது போராட்டத்தை முக்தி பெறுவதற்கான தவம்மென்று நினைத்து மேற்கொள்வோம். அனைத்து சங்கங்களையும் மட்டும்மல்ல அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிர்யர்களை ஒன்றிணைப்போம் CPS என்னும் அரக்கனை ஒழிப்போம், GPF என்ற வரத்தினை பெறுவோம்.

    ReplyDelete
  2. அன்பார்ந்த பெற்றோர்களே உங்களுக்கு வசதி இல்லாத காரணத்தினால் தான் உங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் படிக்கவைக்கிறீர்கள். அரசும் இலவசமாக புத்தகம், நோட்,.. கொடுக்கிறது. ஆனால் இங்கு சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் நிலைமையோ வேறுமாதிரி உள்ளது. அவர்களை குறை சொல்ல கூடாது. பிறகு பட்டிமன்றம் தான் நடக்கும். ஆகையால் வீட்டில் படித்தவர்கள் யாராவது இருந்தாலும், அல்லது அருகில் டியுசன் இருந்தாலும் அதை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள். அவரவர் பிரச்சனைக்கு அடுத்தவர் ஊறுகாயாகிவிடக்கூடாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி