கள்ளா் சீரமைப்புத்துறை ஆசிரியா்கள் சாா்பாக கஜா புயல் - நிவாரணப் பொருட்கள் வழங்கினர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2018

கள்ளா் சீரமைப்புத்துறை ஆசிரியா்கள் சாா்பாக கஜா புயல் - நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.



கள்ளா் சீரமைப்புத்துறை ஆசிரியா்கள் சாா்பாக கஜா புயல் - நிவாரணப் பொருட்கள் வழங்குதல்*

*ஜாக்டோ  ஜியோ*
*மாநில உயர் மட்டக் குழு*
ஆலோசனைப்படி
*கள்ளர் சீரமைப்புத் துறை (மதுரை, தேனி, திண்டுகல்)* ஆசிரிய- நண்பர்களின்
இன்முக உதவிக்கரத்தினால்
*டிசம்பர் - 4 இரவு*
*பட்டுக்கோட்டைக்கு*
*அருகிலுள்ள ஆவி கோட்டை உள்ளிட்ட*
*மூன்று* *கிராமங்களுக்கு*
*நேரிடையாக*
*சென்று* டிசம்பா் 5 மற்றும் டிசம்பா் 6ம் தேதிகளில்
கஜா-புயல் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

*வழங்கிய
பொருட்கள்*

1. அரிசி   - 3 kg
2. பருப்பு - 1/2 kg
3. சீனி   -  1/4 kg
4. உப்பு  -  1 kg
5. புளியோதரை பொடி
                - 100gm
6. லெமன் பொடி
                 - 100gm
7. சக்ராகோல்டு டீதூள்
                  - 25 gm
8. பேஸ்ட் - 50 gm
9. சோப் - 50gm
10. கொசுவத்தி சுருள் 
11. போர்வை மற்றும் துணிகள்
12. பிஸ்கட் பாக்கெட்
👆👆👆 
மேற்கண்ட 12 பொருட்கள் அடங்கிய பையானது
 115 - குடும்பங்களுக்கும்
இதனோடு அந்தப் பகுதி
மக்கள் வேண்டுகோளுக்கு
இனங்க ரூ 7500 மதிப்புள்ள மரம் அறுக்கும் இயந்திரமும்
(பெட்ரோலினால் இயங்கக்கூடியது) நேரிடையாக சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்பட்டது.

கள்ளா் சீரமைப்புத்துறை ஆசிரியா்கள் சாா்பில் இந்த மகத்தான பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள்

*திரு.
 *P. முத்துக்குமார்*
*திரு I.கணேசன்*
*(மதுரை மாவட்டம் )*

*திரு.
 *SP. அருண்குமார்*
*(தேனி மாவட்டம் )*

*திரு. R.சரவணக்குமார்*
*(திண்டுக்கல் மாவட்டம் )*
ஆகியோரை கள்ளா் சீரமைப்பு ஆசிரியா்கள் பாராட்டினா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி