ஆசிரியரின்றி உபரியாக உள்ள பணியிடங்கள் - மாவட்ட வாரியாக பாடவாரியாக பட்டியல் வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2018

ஆசிரியரின்றி உபரியாக உள்ள பணியிடங்கள் - மாவட்ட வாரியாக பாடவாரியாக பட்டியல் வெளியீடு!

01.08.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள பணியிடங்களை இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்யப்பட வேண்டிய பணியிடங்கள் விபரம் மாவட்ட வாரியாக, பாட வாரியாக, GO எண் உட்பட விரிவான விளக்கத்துடன் கூடிய தொகுப்பு

மாவட்ட வாரியாக பாடவாரியாக பட்டியல்

10 comments:

  1. Eththana murai velieduvika ellam poga trb exam arivipu eppa....pogadam..

    ReplyDelete
  2. அரசு பள்ளிகளை தனியார் மயம் ஆக்கவும்...
    மாணவர் எண்ணிக்கை கூடும்...
    கல்வி தரம் உயரும்...

    ReplyDelete
  3. சாதி இட ஒதுக்கீடு சொல்லி சோம்பேறிகள் சமுதாயத்தை உருவாக்க வேண்டாம்....

    ReplyDelete
  4. அரசு உதவி பெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களின் பெயர்? Danish mission school களில் நிறைய உபரி ஆசிரியர்கள் உள்ளனர்.

    ReplyDelete
  5. Aided school teachers i ekkaranam kondum govt school lu change panna kudathu. yen entral avargal tet eluthaathavargal.

    ReplyDelete
    Replies
    1. ஆம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை அவர்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகளிலே இடம் மாற்றம் செய்ய வேண்டுமே தவிர எக்காரணம் கொண்டும் அவர்களை அரசு பள்ளிகளில் இடமாற்றம் செய்யக் கூடாது, அப்படி ஒன்று நடந்தால் நான் வழக்கு தொடுப்பேன் ஏன்னென்றால் அவர்கள் Tet எழுதாமல் முறைகேடாக நியமிக்கப்பட்டவர்கள். குறிப்பாக Danish mission பள்ளிகளில் நிறைய உபரி ஆசிரியர்கள் உள்ளனர்.

      Delete
  6. Bad decession by govt. You do one thing closed all govt school and surrender all posts . Many ways to control private schools. Which school collect govt fees. Which school maintain students , teacher ratio. All fraudulent activities supporting by govt. Only suffering poor and middle class people only. In the same situation going on next election results will come same as BJP.

    ReplyDelete
  7. Oru TNTET & TRB exam vacha Govt Ku Yevalo kitaikkum yarukkavathu theruncha sollunga .......

    ReplyDelete
  8. எனக்கு தெரிந்த ஒருவரின் மகன் அரசு உதவி பெரும் பள்ளி ஒன்றில் வேலை வாங்கிவிட்டதாகத் தகவல். ஆனால் அவர் இதுவரை டெட் பாஸ் பண்ணதாக தெரியவில்லை. இது சாத்தியமா? அப்படியே வாங்கி இருந்தாலும், அது குற்றமில்லையா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி