முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு: இந்தாண்டு நடத்தப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2018

முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு: இந்தாண்டு நடத்தப்படுமா?


முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு: இந்தாண்டு நடத்தப்படுமா
நான்கு ஆண்டுகளாக நடத்தப்படாத முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, இந்தாண்டு நடத்தப்படுமா என, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2 ஆயிரத்து 488 அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு கலை பிரிவை அடிப்படையாக கொண்டு 9 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

 ஆண்டுதோறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் மூலம் 50 சதவீமும், நேரடி நியமனத்தில் 50 சதவீதமும் முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படுகிறது.கடந்த 4 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வின் மூலம் வழங்கப்படவில்லை.

 அரசு சார்பில் 1:3 என்ற விகிதப்படி முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டு வந்த நிலையில், சில ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் விகிதாசாரத்தை மாற்றி அமைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

1:1 விகித முறையில் பணியிடம் நிரப்ப வேண்டும்' என்றார்

6 comments:

  1. Pg trb history WhatsApp group join for anybody 9025617193

    ReplyDelete
  2. தமிழக வணிகவியல் துறை ஆசிரியர்களுக்கான whatsapp group no. 8012381919 join immediately....

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Pghistoy what's of group join for anybody please 9751209488

    ReplyDelete
  5. When will notification trb exam sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி