ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம் - பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2018

ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம் - பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை!



6 comments:

  1. அரசிடம் நிதி இல்லை. பதினோராம் வகுப்பிலிருந்து லேப்டாப் கொடுக்க பணம் இருக்கு. பணியிடங்கள் நிரப்ப பணம் இல்லை. ....... நிரப்ப பணம் உண்டு. கணிப்பொறி பாடம் நடத்த நியமனம் இல்லை. ஆனால் கணிப்பொறி கொடுக்க படுகிறது. எது தேவை என்பதை யார் தீர்மானிப்பது? அனைத்து கணிப்பொறி களிலும் புதிய படங்கள்... வாழ்க தமிழ்நாடு.

    ReplyDelete
  2. Laptop kudupathe new movie paakathaan Vera oru use um illa

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. சம்பளம் உயர்வு Ok பணிநிரந்தரம் over

    ReplyDelete
  5. ஏழாண்டு காலம் கழிந்த நிலையில் குறைந்த ஊதியத்தை பெற்றுக்கொண்டு தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் குறைகளை பலமுறை பல்வேறு போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் இந்த அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் கண்டிக்க தக்கது.ஆகவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பகுதி நேர ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பகுதி நேர ஆசிரியர்களின் வேண்டுகோள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி