Flash News : TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது - பள்ளிக்கல்வி முதன்மை செயலர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2018

Flash News : TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது - பள்ளிக்கல்வி முதன்மை செயலர் உத்தரவு!

பள்ளிக்கல்வி - சிறப்புத்தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது - 31.03.2019 தேர்ச்சி பெற வேண்டும் - பள்ளிக்கல்வி முதன்மை செயலர் உத்தரவு...

5 comments:

  1. Aided school teachers ku ithu porunthuma?

    ReplyDelete
  2. TET EXAMஎ விலகி தான் இருக்கு...

    ReplyDelete
  3. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இது பொருந்தும்.Danish mission பள்ளிகளுக்கு மிக மிக பொருந்தும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி