Flash News : முன் அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2018

Flash News : முன் அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

5 comments:

  1. எனக்கு இன்னைக்கு காலைல வயிறு சரி இல்லைன்னு விடுமுறை கேக்குறேன், அதுக்கு என்ன சொல்லுவாங்க... ப்ரூப் குடுத்து தான் விடுமுறை கேக்கணுமா??

    CL PL ML எடுக்குறது என்னோட தனிப்பட்ட விஷயம், அதுக்கு முந்துன நாள் அனுமதி குடுக்காம அலைய விட்டா என்ன பண்ண???

    இதுக்கு எல்லாம் பதில் இருக்கா??

    ReplyDelete
  2. நாங்க ரொம்ப strict, என்பதைப் போன்ற மாய பிம்பத்தை அழகாக கட்டமைக்கிறது பள்ளிக்கல்வித்துறை. இதிலெல்லாம் கொஞ்சம் tolerance level இருக்கலாம் தவறில்லை. ஆசிரியர் பணியிடம் காலி, அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் (1 to 5). இப்படிப்பட்ட விஷயங்களில் தான் தொய்வு இருக்கக்கூடாது

    ReplyDelete
  3. உன்னோட தொல்லை தாங்கலபா😓😓😓😓😓

    ReplyDelete
  4. Nan enoda thavirka mudiyadha soozal informa panama eduthuten after diwali holidays but idhuvaraikum en HM meratraru blackmail panrar.....😭😭😭😭

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி