வேறு நெட்வொர்க்கிற்கு MNP செய்வது இனி ஈஸி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2018

வேறு நெட்வொர்க்கிற்கு MNP செய்வது இனி ஈஸி!



டிராயின் புதிய விதிகளின் படி தமிழ்நாட்டிற்குள் ஒரு நெட்வொர்க்கில் இருந்துவேறு நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு இனி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகும்.

மேலும், மற்ற தொலைத்தொடர்பு எல்லைக்குள் மாறுவதற்கு 4 நாட்கள் மட்டுமே ஆகும். முன்னதாக, இந்த முறைக்கு குறைந்தது 2 வாரங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சியூஜி இணைப்பில் இருக்கும் மொபைல் எண்கள் மொத்தமாக வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்றால் இனி 100 எண்களை ஒரே நேரத்தில் மாற்றலாம்.ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க் மாறுவதற்கான விண்ணப்பத்தை நிராகரிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் டிராய் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி