TET - ஆசிரியர் நியமனத்தில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2018

TET - ஆசிரியர் நியமனத்தில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல்!

22 comments:

  1. செங்கோட்டையன் ஐயா, நீங்கள் சொன்ன டிசம்பர் முதல் வாரம் முடியப் போகுது. அறிவிப்பு ஏதாவது வருமா?

    ReplyDelete
  2. என்ன இது புதுசா

    ReplyDelete
  3. இம்முறையாவது நீதி வெல்லட்டும்

    ReplyDelete
  4. இது வெயிட்டேஜ் வேணும் ஒரு குருப் இருக்காங்க. அவிங்க வழக்காதான் இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. இது வெயிட்டேஜ் வேண்டும் என்று கூறுபவர்கள் அல்ல எப்போதும் தங்களின் தகுதியை உயர்த்தி கொள்ளாமல் குறுக்குவழிகள் மூலமாக வேலை வாங்க துடிக்கும் கூட்டம் போட்ட வழக்கு. இப்படி வழக்கு போட்டால் அரசு வேலை வழங்கும் என்று சுமார் 481 பேர் பார்க்கும் வெட்டி வேலை. எப்படியோ 2013க்கு 7 வருட காலம் கூடிய விரைவில் முடிந்து விடும்

      Delete
  5. Please wait one r two year after the judgement

    ReplyDelete
  6. Valakku partri vevarama kojam solluga plz

    ReplyDelete
  7. இது வெயிட்டேஜ் வேண்டும் என்று கூறுபவர்கள் அல்ல எப்போதும் தங்களின் தகுதியை உயர்த்தி கொள்ளாமல் குறுக்குவழிகள் மூலமாக வேலை வாங்க துடிக்கும் கூட்டம் போட்ட வழக்கு. இப்படி வழக்கு போட்டால் அரசு வேலை வழங்கும் என்று சுமார் 481 பேர் பார்க்கும் வெட்டி வேலை. எப்படியோ 2013க்கு 7 வருட காலம் கூடிய விரைவில் முடிந்து விடும்

    ReplyDelete
  8. 2017 pg teacher posting yennachu

    ReplyDelete
  9. Pongada Neengalum unga tet tum thooo

    ReplyDelete
  10. weightage venumna kaayalan kadaiku pongada...
    seniora madhingada...

    ReplyDelete
  11. முதலில் வெயிட்டேஜ் அதிகமாக்க முயற்சி செய்ய வேண்டும் இல்லையேல் நீங்கள் தாராளமாக காய்லான் கடை வைக்கலாம் அதுவே சிறந்தது

    ReplyDelete
  12. ஏதோ வெயிட்டேஜ் முறை இருப்பதால் தான் அதிக அளவில் திறமையான ஆசிரியர்கள் இப்பொழுது அரசு பள்ளியில் உள்ளனர் அதனால் தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் அதிக அளவில் சேர்க்கின்றனர்

    ReplyDelete
    Replies
    1. அந்த 481 ல நீகளும் ஒரு ஆள் போல

      Delete
    2. முட்டாள் கூட்டத்தில் நான் இணைவது கிடையாது

      Delete
  13. மேலே உள்ள எனது பதிவை பார்க்கவும்

    ReplyDelete
    Replies
    1. Hello rajkumar what about Pg2017 chemistry pisting

      Delete
  14. என்ன நடந்தாலும் சரி அது நல்லதாக இருந்தால் வரவேற்பு உண்டு. ஆனால் வெறும் பேட்டி மட்டுமே கொடுக்கும் இந்த அவல நிலைக்கு என்ன பெயர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி