Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

நாளை முதல் 1.71 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் : பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு


காலியாக உள்ள பணியிடங்களில் நாளை முதல் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மொத்தம் 1.71 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளது. போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ள நிலையில் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேநேரத்தில், காலக்கெடுவுக்கு பின்னர் பணிக்கு வரும் ஆசிரியர்கள், ஏற்கெனவே பணியாற்றிய இடங்களிலேயே மீண்டும் பணியாற்றுவதற்கான உத்தரவாதம் வழங்க முடியாது என்றும், குறிப்பிட்ட வருவாய் மாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் பணிக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது. இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆசிரியர்கள் வழக்கம்போல் இன்று பணிக்கு திரும்பிவிட்டனர். இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் எந்த அரசு பள்ளியும் இன்று மூடப்படவில்லை.

இதனிடையே, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி, சென்னையில் 12 ஆசிரியர்களும், காஞ்சிபுரத்தில் 11 ஆசிரியர்களும், திருவள்ளூரில் 5 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள அறிக்கையில்,

தற்காலிக ஆசிரியர்கள் நாளை முதல் பணி நியமனம் செய்யப்படுவார்கள். மொத்தம் 1.71 லட்சம் பேர் நியமிக்கப்படுகிறார்கள். என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ள நிலையில் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

32 comments

 1. Replies
  1. படிக்காதவன் படித்த அறிஞனை அடிமையாக்குகிறான் ஜனநாயகம் என்ற போர்வையில்

   Delete
 2. Humble request,don't join.temperary post...no salary......tet pass pannavangalku selection list vidalm illya...namala vaithu game vilayaduthu govt ....pagada kaya use panranunga.....so care ....

  ReplyDelete
 3. Tet pass pannavanukku appointment order kuduya

  ReplyDelete
  Replies
  1. தம்பி G.O 56 போட்டாச்சு,அதற்கும் மாக்கள் jacto JIO விற்கு ஆதரவு இல்லை. கை தொழிலே உன்னை காப்பாற்றும்.

   Delete
 4. Plz be understand dr friends the govt ply with us don't get new appiappoint order bcz if the teachers resume their work we no work no salary

  ReplyDelete
  Replies
  1. ஆறு மாதமாக எங்கள் ஊர் பள்ளியில PTA ஊழியருக்கு சம்பளம் தரவில்லை.

   Delete
  2. ஆமாம், தற்போதும் கூட சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கிய பிறகுதான் சம்பளமாம்.. முன் கூட்டியே கூறுகிறார்கள் அதை கவனியுங்கள்..

   Delete
 5. Pls give job for tet passed candidates

  ReplyDelete
  Replies
  1. அமைச்சர் கேலுங்க நாளை காலையே முடிந்திடும்.

   Delete
 6. Thiruvallr dt temporary teachers podamattangala

  ReplyDelete
 7. Thiruvallur dt temporary teachers podamattangala

  ReplyDelete
 8. Thank u sir we are ready to help you sir

  ReplyDelete
 9. புரிஞ்சா சரி ......

  ReplyDelete
 10. 1.71 லட்சமா ....


  டெட் பாஸ் பண்ணினவங்க எங்டா இருக்காங்க...

  ReplyDelete
  Replies
  1. சும்மாதான் லூ லூ லூ வாயி, அது போராட்டத்தை ஒழிக்க.

   Delete
  2. S.. அவங்கள மிரட்டுரதுக்கு நம்மல அலக்கலிக்கராங்க..

   Delete
 11. Tet pass panavaga yela 58 age Vara 10000 salary la work pandrom nu agreement bond la sign panikuduga kandipa posting tharuvaga

  ReplyDelete
  Replies
  1. Yes sir agreement bondla adhum 100 rupees bond la indha condition ah type Pani sign Pani kuduka soilanum apa theriyum avaga sevai manapanmai ivagala yena plan theriyuma sir yepadiyachum Ulla poita podhum kandipa job vagiralam nu nenapu 7 varusama part time techers nu oru adimaiga irukaradhu theriyala yena avagaluku agreement bond potaga

   Delete
 12. Anna yepa savan dhinna yepa Kali agum nu nenaikadhiga indru avagaluku nalai unagalukum

  ReplyDelete
 13. Tet pass pannavangalukku posting podunga da

  ReplyDelete
  Replies
  1. நம்பாதே. ஏதாவது தொழில் கற்றுக்கொள்.

   Delete
 14. dont go to the temporary job..if did no cal for..pls understand..

  ReplyDelete
 15. 🏆🏆🏆🥇🥇🥇🏆
  ❇❇❇❇❇❇❇

  *விடுமுறையே இல்லாமல் ஒரு வருமான வாய்ப்பு*
  🎁🎁🎁🎁🎁🎁🎁

  *BABA ASSET*


  *Website link*


  http://www.babaassets.net/  **This project started 16th November18*

  *BABA ASSESTS*
  *Chennai*
  ✅✅✅✅✅✅✅

  *குறைந்த பட்ச முதலீடு ரூபாய் 10000*

  *RS.1,00,000 க்குள் முதலீடு* *செய்பவர்களுக்குகம்பெனி ரசீது கொடுக்கப்படும்*.

  🌾🌾🌾🌾🌾🌾🌾
  ✅ 100% Trusted...
  ✅ 100% Assured...
  ✅ 100% Legal…
  🌾🌾🌾🌾🌾🌾🌾
  🔻🔻🔻🔻

  *Daily (Monday to all non stop Days) Auto Credit Directly to ur BANK ACCOUNT*
  🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
  *COMPANY GIVEN RECEIPT COPY ON YOUR INVESTMENT*

  🔹🔹🔹🔹🔹

  *Minimum Investment*

  *₹10000*

  *THREE TYPE OF INCOME*

  *JOINING PACKAGES 👇👇 10k, 50k and 1L....*.
  🔻🔻🔻🔻🔻🔻🔻
  *1⃣First incomeOnly for investments*
  *Profits 2%*

  *Example : Your Investment Rs. *10000*

  *❇ ROI Rs. 180 X 100 (Monday to all non stop Days) Fixed profit to your Bank account credited*

  *PACKAGE - Rs 50000*

  *❇ ROI Rs. 900 X 100 (Monday to all non stop Days)Fixed profit Daily credited to account*
  🔰🔰🔰🔰🔰
  *💰INVEST Rs *1,00,000/-* - ROI
  *Rs 1800*
  *Daily100working (Monday toall non stop Days)*
  🔺🔺🔺🔺🔺🔺
  *2⃣ Second income*

  *👉Direct referal 0.5%* ✌🏻✌🏻
  *👉Example :*
  *Rs: 10000*
  *Rs.45 X 100 working days ur accountDaily Ur account credited*
  🔺🔺🔺🔺🔺🔺
  *3⃣ Third income*
  👉Left : Right Binary 10% ✌🏻✌🏻✌🏻
  *👉Example :*
  *Rs.10000 - Rs10000. Rs.900 only one time Payment*Ur account credited*.
  🔺🔺🔺🔺🔺🔺
  *மேலும் தகவல்கள் அறிய அழைக்கவும்*


  9524847173

  🏆🏆🏆🏆🏆🏆🏆

  🙏🙏🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 16. When will we get a job friends???????🤔🤔🤔

  ReplyDelete
 17. They are strike also for cancellation of G.o 56

  ReplyDelete
 18. அரசியல் கட்சி கூட்டம் போல தலைக்கு 200 ரூபாயும் ..பிரியாணியும் .....குவாட்டரும் கொடுத்து கூட்டி வர கூட்டமா இது ...... படிக்காத முண்டங்கள் பதவிக்கு வந்தால் இப்படித்தான்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives