ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா? வருமானவரித்துறை நோட்டீஸ் வரும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2019

ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா? வருமானவரித்துறை நோட்டீஸ் வரும்


இனி வரும் காலங்களில் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கம் அளித்து பணபரிவர்த்தனை செய்தால் வருமானவரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கில் வராத கருப்பு பணம், கள்ளப்பணம் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இனிமேல் வரும் காலங்களில் சொத்துக்களை வாங்குபவர்கள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக செலுத்தி வாங்கும் பட்சத்தில் அவர்களுக்கு வருமானவரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. கம்னாட்டி அரசு இருபதினாயிரம் கோடி திருடுறான் அவன விட்டுட்டு இருபதினாயிரம் நோட்டிஸ்?

    ReplyDelete
  2. Avan currencya mattum thirudala ji.... Gold land vehicle etc.... Bribe/loot done in many dimensions...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி