வனவர், வனக்காப்பாளர் பதவிக்கு 28ல் சான்றிதழ், உடற்தகுதி தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2019

வனவர், வனக்காப்பாளர் பதவிக்கு 28ல் சான்றிதழ், உடற்தகுதி தேர்வு


தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் வெளியிட்ட அறிவிப்பு:

மூல மதிப்பெண் மற்றும் நடைமுறையில் உள்ள வகுப்புவாரி இட ஒதுக்கீடு மற்றும் இணையான விதிகளின்படி, இந்த பதவிகளுக்கு 1:3 விகிதத்தில் (தகுதியின் அடிப்படையில்) ஒவ்வொரு இனத்திற்கும் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல், அதாவது வனக்காப்பாளர் பதவிக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் பட்டியல், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் உடற்தகுதி தேர்வு சென்னையில் வருகிற 28ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும். உடற்திறன் தேர்வு சென்னையில் பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

4 comments:

  1. Udal thaguthi test na Enna? Udal thiran test na Enna? Enna different friends

    ReplyDelete
  2. height check and walk 25 km in 4 hours this oly

    ReplyDelete
  3. 🏆🏆🏆🥇🥇🥇🏆
    ❇❇❇❇❇❇❇

    *விடுமுறையே இல்லாமல் ஒரு வருமான வாய்ப்பு*
    🎁🎁🎁🎁🎁🎁🎁

    *BABA ASSET*


    *Website link*


    http://www.babaassets.net/



    **This project started 16th November18*

    *BABA ASSESTS*
    *Chennai*
    ✅✅✅✅✅✅✅

    *குறைந்த பட்ச முதலீடு ரூபாய் 10000*

    *RS.1,00,000 க்குள் முதலீடு* *செய்பவர்களுக்குகம்பெனி ரசீது கொடுக்கப்படும்*.

    🌾🌾🌾🌾🌾🌾🌾
    ✅ 100% Trusted...
    ✅ 100% Assured...
    ✅ 100% Legal…
    🌾🌾🌾🌾🌾🌾🌾
    🔻🔻🔻🔻

    *Daily (Monday to all non stop Days) Auto Credit Directly to ur BANK ACCOUNT*
    🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
    *COMPANY GIVEN RECEIPT COPY ON YOUR INVESTMENT*

    🔹🔹🔹🔹🔹

    *Minimum Investment*

    *₹10000*

    *THREE TYPE OF INCOME*

    *JOINING PACKAGES 👇👇 10k, 50k and 1L....*.
    🔻🔻🔻🔻🔻🔻🔻
    *1⃣First incomeOnly for investments*
    *Profits 2%*

    *Example : Your Investment Rs. *10000*

    *❇ ROI Rs. 180 X 100 (Monday to all non stop Days) Fixed profit to your Bank account credited*

    *PACKAGE - Rs 50000*

    *❇ ROI Rs. 900 X 100 (Monday to all non stop Days)Fixed profit Daily credited to account*
    🔰🔰🔰🔰🔰
    *💰INVEST Rs *1,00,000/-* - ROI
    *Rs 1800*
    *Daily100working (Monday toall non stop Days)*
    🔺🔺🔺🔺🔺🔺
    *2⃣ Second income*

    *👉Direct referal 0.5%* ✌🏻✌🏻
    *👉Example :*
    *Rs: 10000*
    *Rs.45 X 100 working days ur accountDaily Ur account credited*
    🔺🔺🔺🔺🔺🔺
    *3⃣ Third income*
    👉Left : Right Binary 10% ✌🏻✌🏻✌🏻
    *👉Example :*
    *Rs.10000 - Rs10000. Rs.900 only one time Payment*Ur account credited*.
    🔺🔺🔺🔺🔺🔺
    *மேலும் தகவல்கள் அறிய அழைக்கவும்*


    9524847173

    🏆🏆🏆🏆🏆🏆🏆

    🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி