Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

28.01.2019 முதல் ரூ.7,500 சம்பளத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம்! இதற்கு யாரை எவ்வாறு தேர்வு செய்வது? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 7,500 ரூபாய் சம்பளத்தில், புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது...

42 comments

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. இத்தனை வருசமா டெட் பாஸ் பண்ணவங்கள கண்ணுக்கு தெரியல. இப்போதான் தெரியுதோ? எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சோம். எங்களுக்கு 7 வருசம் முடியப்போகுது. மறுபடியும் நாங்க படிச்சு வந்து வெயிட் பண்ணனும். இது தான் பொலப்பாட? நீ வரி எல்லா வகையிலயும் வசூலிச்சுட்டு அந்த வரி யில விழா கொண்டாடுறதும் போஸ்டிங் எல்லாம் தற்காலிகமா போட்டு நிதி பற்றாக்குறை ன்னு சொல்லிட்டு கோடி கோடி ன்னு அங்கங்க பிடி படுறதும் தமிழ்நாடு தலையெழுத்தையும் இளைஞர்களின் தலையெழுத்தையும் கெடுக்குறீங்க....

   Delete
 2. 55 to 65000/- salary vankitu vela seyya kastama erukum? puthusa requirement podunga.private schools la poi vela patha theriyum.

  ReplyDelete
  Replies
  1. avanga salary pathalanu sollala bro. niluvai thogaiya kudunganu than ketkaranga. understand their problem now support them.

   Delete
  2. இடைநிலை ஆசிரியரின் சம்பளம்
   ஊதிய நிலை எண் : 10வளரூதிய எண் : 1அடிப்படை ஊதியம் : 20,600தர ஊதியம் : 2800*01.01.2019 அன்று ஜனவரி 2019 ஊதியப் பட்டியல் விவரம்:*அடிப்படை ஊதியம்20,6009% அகவிலைப்படி1854வீட்டு வாடகைப்படி (Grade I b திருச்சி )1200நகர ஈட்டுப் படி( திருச்சி )180மருத்துவப் படி300*மொத்த ஊதியம் 24,134**பிடித்த விவரம்:*தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி2245குடும்ப நல நிதி60உடல் நல நிதி180மொத்த பிடித்தம் 2485நிகர ஊதியம் 24,134 - 2,485 = 21,649ஒரு நாள் சராசரி ஊதியம் 722உண்மை நிலை இது தான்


   கூறுகெட்ட கழுதை ஏழுகட்டு புல்லு தின்னுமாம் - பழமொழி

   Delete
  3. இதுல M.sc.,M.hil.,அப்படினு 3+3+3+3 increment அதுக்கு DA எந்த கணக்குல வரும்.

   Delete
  4. Yar sonnathu 55-60 secondary grade teacher salary 20200 therinja post podu Illana_________iru

   Delete
  5. Government enna posting 8 years la pottangala part time posting thavira part time teachers eppo evvalavu kasta paduranganu theriyum a entha posting podama irrunthirukkalam ithanal Vera entha velaikkum pogamudiyala kalli Pani idangalai kuraithal eppadi posting poduvarkal

   Delete
  6. Government enna posting 8 years la pottangala part time posting thavira part time teachers eppo evvalavu kasta paduranganu theriyum a entha posting podama irrunthirukkalam ithanal Vera entha velaikkum pogamudiyala kalli Pani idangalai kuraithal eppadi posting poduvarkal

   Delete
  7. அவங்க சம்பளம் அதிகம் கேட்கல........


   காம்ப்ளான் குடிங்க.....

   Delete
  8. Neeye incentive 3%+3%+3%+3% podu.50000 varuthanu parthutu appurama pesu.kanakku nalla podu

   Delete
 3. How to contact temporary post please tel me

  ReplyDelete
  Replies
  1. Salary tharuvatharkku ethu panam already part time teacher skku salary athika paduthi tharathukke government nithi illainu solranga

   Delete
  2. Salary tharuvatharkku ethu panam already part time teacher skku salary athika paduthi tharathukke government nithi illainu solranga

   Delete
 4. AEO,DEO office schoola போய் கேட்டா எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லைன்னு சொல்றாங்க. எல்லோரும் ஒரே மாதிரி பதில் சொல்றாங்க.

  ReplyDelete
  Replies
  1. Kandippa temporary Post recruiting kidayathu

   Delete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. Contact hm ,xerox certificate and ration card.

  ReplyDelete
 7. தயவுசெய்து யாரும் இதில் சேரவேண்டாம்...சம்பள இழுபறி அதிகமாக இருக்கிறது... மாணவர்களும் மதிப்பதில்லை.. பணிச்சுமை அதிகம்...இவ்வாறு போட்டு தான் call for பணியிடத்தை குறைக்கிறார்கள்.மேலும் இதில் சேருவதற்கு பல அவமானக்குறைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. தேவை இல்லமல் மாணவ‌ர்க‌ள் பேச்சு வேண்டாம்

   Delete
 8. Tamilaga studentskkaha nallathu sevi seiyungal nadu pottrum seyal seiyungal

  ReplyDelete
 9. Only 15 days job. Receive salary ,3250 only. If strike end temporary teacher stop next day. Why loose our prestige. If govt announced, give priority for next teacher selection, we will go and service without salary

  ReplyDelete
 10. 30k people already pass TET exam why give temporarily post please appointment to all for permanent government take resolve the issue.

  ReplyDelete
 11. அரசு ஊழியர்களுக்கு நாற்பதாயிரம் ஐம்பதாயிரம் சம்பளம் ஆனால் தற்காலிக ஆசிரியர்களுக்கு 7500 சம்பளம் ஏன் இந்த பாகுபாடு அரசு ஊழியர்கள் செய்யக்கூடிய அதே வேலையைத்தான் தற்காலிக ஆசிரியர்களும் செய்கிறார்கள் ஊதிய பாகுபாடு மட்டும் ஏன்? அல்லது அவர்களின் ஊதியத்தை அப்படியே வழங்கலாமே.

  ReplyDelete
  Replies
  1. Antha jobku namee temporary nu solranga.full sambalam venuma

   Delete
  2. Athe sambalam thanthathan velai seyvenu sollupa nee

   Delete
 12. போராட்டமே ஓய்வூதியம் கேட்டுதான்.


  ஆனால் ________க்கு கூட தெரிய மாட்டேன்குது. சம்பளத்தை பத்திதான் பேசுறானுங்க...

  இந்த ...லூசு ....வெச்சுக்கிட்டு.....

  ReplyDelete
 13. பொதுமக்களுக்கு ஜாக்டோ ஜியோ வின் அன்பான வேண்டுகோள்.
  தங்களுக்கு மகனோ, மகளோ, பேரனோ அல்லது பேத்தியோ இருந்தால் கட்டாயம் இதை முழுமையாக படியுங்கள்.

  தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் சம்பள உயர்வுக்காக அல்ல எங்களின் 21 மாத சம்பள பாக்கியை கொடுக்க வேண்டும் என்பதற்காக.

  நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எடுத்து யாராவது குதிரை பந்தயத்தில் கட்டி(Share Market), வந்தால் லாபம் போனால் நட்டம் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா? வராதா?.

  எங்களுக்கு கோபம் வருகிறது அதனால்தான் புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்க்கிறோம்.

  உங்களின் மகனோ ,மகளோ, பேரனோ அல்லது பேத்தியோ படித்துக் கொண்டிருந்தால் அல்லது படித்து முடித்திருந்தால் அவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டாமா?

  இது எங்களுக்கான போராட்டம் மட்டுமல்ல நம் எதிர்காலச் சமுதாயத்தின் நலனுக்கான போராட்டம்.
  தற்பொழுது 3500 சத்துணவு மையங்களை இணைக்க உள்ளார்கள் இதனால் 7000 பணியிடம் காணாமல் போகும், 3000 தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் உடன் இணைக்க உள்ளார்கள் இதனால் 6000 பணியிடம் காணாமல் போகும், இதைப் போன்று ஒவ்வொரு துறைகளிலும் பணியிடங்களை இணைகிறார்கள் இதனால் லட்சக்கணக்கான பணியிடங்கள் காணாமல் போகும் பிறகு எப்படி உங்கள் வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும்.

  நீங்கள் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உங்கள் வாரிசுகளை படிக்க வைப்பது அவர்கள் படித்து ஒரு நல்ல அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அந்த வேலையே இல்லாத போது அவர்கள் எப்படி அந்த வேலைக்கு செல்ல முடியும்?

  சிந்தியுங்கள் இனியும் நீங்கள் முட்டாளாக இருந்து விட்டால் நாளை அரசு பணியிடம் என்பதே இல்லாமல் போகும் உடனே ஜாக்டோ ஜியோ வின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள். நாங்கள் ஒன்றும் மந்திரிகள் அல்ல நாள்தோறும் ஒரு பொய்யைச் சொல்ல, நன்கு படித்த ஆசிரியப் பெருமக்கள்.

  உண்மையைச் சொல்லி விட்டோம் இனி ஆதரவு தருவதும் தராமல் இருப்பதும் உங்கள் விருப்பமே.

  ReplyDelete
 14. போராட்டம் ஏன்? பொதுமக்களுக்கு உண்மையை உரக்கச்சொல்லுங்கள்!!!
  உண்மையான சிக்கல் தான் என்ன ?
  CPS திட்டத்தில் - 17 வருடமாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ 50,000 கோடி ஊழியர்களின் சேமிப்பு பணம் காணவில்லை.

  17 வருடத்தில் உயிரிழந்த ஊழியர்களின் 1 ரூ கூட தன் சேமிப்பை பெற இயலாத குடும்பங்களின் கண்ணீர் கூறும் CPS ன் அவல நிலையை ...
  கடந்த 8 மாதங்களில் 9000 அரசு துறை பணியிடங்கள் நீக்கம்...
  LKG , UKG பள்ளிகளில் சேர மாண்டேஸ்வரி மழலையர் படிப்பினை படித்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி இருக்கலாம். இருப்பவர்களை வைத்தே நிரவல் செய்வது - வேலை பளுவை தருமே தவிர _ கல்வி சூழலை மீட்க போவதில்லை.
  ஆங்கில மீடியம் என்ற பெயரில் துவங்கப்பட்டு - ஆசிரியர்கள் நியமிக்காமல் இருப்பவர்களை வைத்து ஈடுகட்ட எப்படி தரம் உயரும் .
  தனியாரகத்தில் துவக்க பள்ளியில் 5 வகுப்புகளுக்கு குறைந்த பட்சம் 7 ஆசிரியர்கள் உள்ளனர்.
  இங்கோ ஓராசியர் பள்ளிகள் கூட உள்ளன.5 வகுப்புகளுக்கு 25 பாடத்திற்கு - 2 ஆசிரியர் எப்படி தரம் உயரும் .
  தனியார் பள்ளிகளில் 25% அதாவது ஏறத்தாழ 40 லட்சம் மாணவர்களில் 10 லட்சம் மாணவர்கள் அரசு ஊக்குவிப்பு கல்வி வழங்கும் - எனில் அரசுப் பள்ளிகள் குறைப்பு யார் தவறு.
  இந்த கோரிக்கைகள் மீடியா கூட மறைத்து சம்பளம் உயர்த்த போராடுவதாக போலி முகமூடி பூசுவது - ஜனநாயக மறுப்பு அரசியல் .
  கல்வியை அரசு கையில் எடுக்கட்டும். முழுவதும் அரசு மையம் ஆகட்டும். தரத்தை கூட்டட்டும்.அரசு பள்ளி மாணவர் திறன் கூட்டட்டும் . இதற்காக எல்லா முயற்சியிலும் பயிற்சியிலும் பங்கேற்க விருப்பமே.
  இங்கு மண்டி கிடக்கும் நடைமுறை சிக்கல்களை களத்தில் இறங்கி தீர்வு காண வேண்டும்.
  அரசு பாடகசாலைகள் மீட்டெடுக்க முயலாமல் - பள்ளிகள் இணைப்பு என்ற பெயரில் மறைக்க முயல்வது சமூகத்தை மூடராக்கும் செயல்.

  ReplyDelete
 15. இப்ப நடக்குர எல்லத்துக்கும் நாம்தான் காரனம் ஆசிரிய சமுகம் மட்டும் சரியான மாணவனை உருவாக்கி இருந்தால் இப்படி நடக்குமா

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives