வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு விரைவில் அமல்: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2019

வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு விரைவில் அமல்: அமைச்சர் செங்கோட்டையன்


வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழக அரசு தயாராகி வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு உதவியுடன் தமிழகத்தில் 100 ஸ்மார்ட் விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. aka motham BC and MBC ku pattai namam than.

    ReplyDelete
  3. Viraivil nu sonnana Un vaaila puuuuuuu.....

    ReplyDelete
    Replies
    1. un vaaula niraya experience irukada..padichavangata epadi behave pananunu theriyathada..kalviseithila ipdi tharamketa post poda unaku enada arukathai iruku..

      Delete
  4. Velaya kodukaama ida othukeedu kodukuraanungalaam...unga arikaya kaathula thaanda eluthanum

    ReplyDelete
  5. Vela koduthu kilikap poraanunga...

    ReplyDelete
  6. விலையாட்டு வீரர்கள் இட ஒதுக்கீடு தேவையில்லை. தகுதியின் அடிப்படையில் தான் பணி நியமனம் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் இட ஒதுக்கீடு என்றால் படித்தவர்கள் என் மயிர புடுங்கிக்கிட்டு இருப்பானா.புதுசு புதுசா ஏதாச்சும் பண்ணி அப்புறம் கோர்ட்டில் தடை வாங்க வச்சி பணி நியமனம் செய்யாமல் இருக்க ப்ளான் பன்ரான் கடப்பாடி.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி