ஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2019

ஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று இரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது...

4 comments:

  1. Next time poradum pothu inaiyana sambalatha ketkama,
    1: palli adipadai kattamaipu illa,
    2: students ratio koraiuthu athuku puthu sattam (govt staff pillaigal govt school a searpathu, ) or Pvt students fixation ex:
    higher standard school 6 to 12 iruntha class 100 nu totally 700 avlo than, primary la :
    classku 50 totally 250, 3:athe maathiri Pvt school fees
    vishiyathula govt thalai idakoodathu, and
    4:govt school pasangaluku some % ida
    othukeedu,
    5: Oru village paiyana Pvt school la
    searthanumna antha local school hm sign, 5: Pvt school padikaravangaliku govt job
    preparamce veandamnu,
    6: apuram unga pension, CPS la vainga easya jeykalam

    ReplyDelete
    Replies
    1. அவங்க கோரிக்கை என்ன என்று தெரியாமலே இம்ம்புட்டு பேசுறீங்களே... .. முதல்ல அவங்க கோரிக்கை என்னனு கேட்டு தெரிஞ்சிகோங்க

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி