Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பொங்கல் போனஸ் ரூ.9000 வழங்க தமிழக முதல்வரிடம் தலைமைச் செயலக ஊழியர் சங்கம் கோரிக்கை!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் பொங்கல் போனஸ் A,B பிரிவினருக்கு ரூ.3000, மற்றும் C,D பிரிவினருக்கு ரூ.9000 வழங்க தமிழக முதல்வரிடம் தலைமைச் செயலக  ஊழியர் சங்கம் கோரிக்கை...

5 comments

  1. பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிரந்தரம் செய்யக்கூடாதுன்னு சொல்றவங்க தயவு செய்து 7500, 5000 என்று ஒவ்வொரு டிபார்ட்மெண்ட் லயும் தனியாரை விட கொத்தடிமை போல சம்பளம் கொடுத்து வேலை கிடைக்காமல் திண்டாடுபவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்களே! அதைப்பற்றி கொஞ்சம் யோசியுங்கள். கிட்டத்தட்ட 7 வருசமா இதே அரசு பணி வழங்கிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் வதம் செஞ்சிக்கிட்டு இருக்காங்க! கொஞ்ச நாள் பட்டினி கிடைக்கலாம். எத்தனை வருஷம் குடும்பத்தையும் பட்டினி போடுவது? கேட்டால் நிதி நெருக்கடின்னு சொல்றாங்களே! வரி வரின்னு கட்றதெல்லாம் எங்க தான் போகுது? இதையெல்லாம் கேட்டீங்களா? நர்ஸ் போலீஸ் இப்படி எல்லாமே தொகுப்பூதியம். 7 வருஷம் இதை நம்பி வந்து எங்களுக்கு வீணாகிருச்சு! நியமனம் செய்ததும் இவர்கள் தான். எங்கள் வயிற்றில் அடிப்பதும் இவர்கள் தான். ஆனால் பள்ளிகளில் அனைத்து ஆன்லைன் வேலைகளும் இரவு பகல் பாராமல் செய்கிறோம். வேலை வாங்கிக்கொள்ளும் தலைமை ஆசிரியர்களுக்கு எங்கள் வலி தெரிவதில்லை. கல்வி அலுவலர்களுக்கும் தெரிவதில்லை. அவர்களுக்கு வேலை சிறப்பாக குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. தகுதிதேர்வைஎழுதிததேர்ச்சிபெற்றர்கள்வீட்டிலும்நீங்கள்தேர்ச்சிபெறாமல்வேலைபார்ப்பதும்நியாயமா?அர்களின்வலிபுரியாமல்அவர்களின்உரிமையைறித்தரசுக்குதுணைபோனதுநியாயமா?அண்ணன்எப்பசாவான்திண்ணைஎப்பகாலியாகும்என்றநிலைமாற்றுங்கள்.பாஸ்பண்ணிட்டுசாவுறான்.நீங்கஎன்னடான்னாசந்டீலவந்திட்டுஎங்களைபாருங்ன்னுசொல்துமடமை..

    ReplyDelete
  3. Part time teachers 2012 la appointment anom apa irudhu part time teachers ah pathi pesanalum unwanted comments apadi comments pandra yelarukum onnu soilrom part time teachers qualified illa illanu soinaga 3 certificate verification 2018 Vara nadandhuruku sir work pandra yelarum qualified ah dha irukom unqualified persons ipa yarum illa naga tech pandradhu computer pt drawing nu extra idhuku ipa Vara tet illa ye computer subject ku ipa Vara oru tet. Trb kuda nadakala sir naga job serthadhula irudhu yendha salugayum illa ipa Vara kammi salary tet exam pass pana nega atleast soilikara level la oru naila job la irukalam posting ku wait panalam ana naga yegayum vera job poga mudila because of work nega kekalam job vitu polam nu ana apadi ponalum 8 years ah yena paniganu keta part time teachers nu soina adha oru experience ah kuda madhikama job kedaikama kami salary la inum kasta padurom sir ungaluku therija school la ketu paruga sports drawing computer nu yelathulayum gov school students yevlo improve agirukaganu then advance attendance I'd card nu yelarum ipa pesaragala adhukaga students information ah database ready pana part time computer teacher yevlo per night pagal nu thugama work Panirukaganu theriyuma sir naga vaga salary ah katilum 200 madangu ulaipa naga tharom kasta padurom ipa Vara nega neraya news part time teachers achieve panadha parthurupiga 100% computer science subject la result kuduthurukaga ipa indha gov yegala velaya vitu anupana konjam think Pani paruga 8 years ku aparam indha work ah nambi irudha yegaluku yar job tharuvaga adhalam yosiga part time teachers naley enemy ah pakathiga yegloda job ku oru utharavadham matudha naga kekarom adhayum korikaiya matumdha vaika mudiyum poratam nu pana adha kanduka orutharum illa ye ipadi negative va pesaravagadha irukaga school line la yarachum irudha part time teachers kastatha pathi konjam ketutu aparam comments panuga thank you.

    ReplyDelete
    Replies
    1. Hello yeen part time job ku poringa. Exam pass panni ponga

      Delete
  4. Entha exam vachu edukkuraanga? Entha posting podrathukkum intha govt ready Illai. Ellaame consolidate... Nurse, police, guest lecturer.... Ippadi ellaame. Athanaala thaan naangalum ithai nambi vanthom.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives