வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் 99% பேர் பணிக்கு திரும்பினர்; பள்ளி கல்வித்துறை இயக்குநர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2019

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் 99% பேர் பணிக்கு திரும்பினர்; பள்ளி கல்வித்துறை இயக்குநர் தகவல்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் 99% பேர் இன்று பணிக்கு திரும்பியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்...

2 comments:

  1. மாணவர்கள் நலன்.நீதிமன்றத்தின் அன்பான கோரிக்கையினாலதான் பணியில் சேர்ந்திரூப்பாங்க.... மிரட்டலுக்கு பயந்து இல்ல ..அவர்களுக்கு தெரியும் ....என்ன செய்யனும்னு....

    ReplyDelete
  2. வேலையில்லாத பட்டதாரிகள் மற்றும் இடை நிலை ஆசிரியர்களின் இயலாமையை இந்த அரசு கேடயமாக பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்கி விட்டது. டிப்ளமோ, டிகிரி, முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, டேட் ல் பாஸ் பண்ணி வேலை இப்போ கிடைக்கும் அப்போ கிடைக்கும் என்று ஏங்கி கொண்டிருந்தவர்களின் வலியை கொஞ்சமும் உணராமல் தங்களின் சுயநலத்திற்காக தற்காலிக வேலை என்று கூறி அப்ளிகேஷன் வாங்க அங்கெ இங்கே என்று நாயாய் அலையவிட்டு, கடைசியில் கை விட்டு விட்டனர். இனி எதிர்காலத்தில் ஆசிரியர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டால் யாரும் இவைகளை நம்பி ஏமாறவேண்டாம். ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட ஆசிரியர்களும், வேலை கிடைக்கும் என்று ஏமாந்தவர்களும் இனி இந்த அரசுக்கு வாக்களிக்க போவதில்லை என்று நன்றாக தெரிகிறது. இனி தற்காலிக பணிக்கு யாரும் எப்போவும் போகாதீங்க. ஆசிரியர் நியமனத்திற்கு உத்திரவாதம் தருபவர்களுக்கு மட்டுமே நாம் வாக்களிக்க வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி